List/Grid

Tag Archives: இளைஞர்

இராமநாதபுரத்தில் காவல்துறையால் மீண்டும் ஒர் இளைஞர் சுட்டுக்கொலை!

இராமநாதபுரத்தில் காவல்துறையால் மீண்டும் ஒர் இளைஞர் சுட்டுக்கொலை!

இராமநாதபுரத்தில் காவல்துறையால் மீண்டும் ஒர் இளைஞர் சுட்டுக்கொலை! அம்பேத்கார் பிறந்த தினத்தில் தலித் சமூகத்திற்கு பரிசா? மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இராமநாதபுரம் மாவட்டம், உசிலனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன்… Read more »

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை கலெக்டர் தகவல்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு… Read more »

நெல்லை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி

நெல்லை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி

நெல்லை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளைஞர்களுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி 15–ந் தேதி தொடங்குகிறது   நெல்லை, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வருகிற 15–ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இது குறித்து நெல்லை… Read more »

இளைஞர்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு உடனடியாக நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – எம்.எச். ஜவாஹிருல்லா

இளைஞர்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு உடனடியாக நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – எம்.எச். ஜவாஹிருல்லா

ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு உடனடியாக நடைபெறவும், பீட்டாவை தடை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற… Read more »

இளைஞர் கொலை: குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்

இளைஞர் கொலை: குற்றவாளியை கைது செய்யக் கோரி மறியல்

முதுகுளத்தூர் அருகே இளைஞரை அடித்துக் கொன்ற குற்றவாளியை கைது செய்யக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.தூரி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பசாமி. இவரை ஆக. 27ஆம் தேதி கிடாத்திருக்கையைச்சேர்ந்த அர்ச்சுணன்… Read more »

சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர்

சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர்

பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உடல் 2 துண்டுகளான நிலையில், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உதவுங்கள் என சுற்றியிருந்தவர்களிடம் கோரியுள்ளார் ஒரு இளைஞர். ஆபத்தான நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்ட இளைஞரின் கொடையுள்ளம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை… Read more »

சவூதியில் தவித்த கடையநல்லூர் இளைஞர் சமூக நல இயக்கத்தால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்!

சவூதியில் தவித்த கடையநல்லூர் இளைஞர் சமூக நல இயக்கத்தால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்!

சவூதியில் தவித்த கடையநல்லூர் இளைஞர் சமூக நல இயக்கத்தால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்! திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த வாலிபர் அப்துல் ஹமீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியா, தாயிஃப் பகுதிக்கு வேலைக்காக சென்று இரண்டு வருடம் பணியாற்றிய… Read more »

துபாயில் நடந்த மாரத்தான் போட்டி சிறப்புடன் நடைபெற பணியில் ஈடுபட்ட தமிழக இளைஞர்கள்

துபாயில் நடந்த மாரத்தான் போட்டி சிறப்புடன் நடைபெற பணியில் ஈடுபட்ட தமிழக இளைஞர்கள்

துபாயில் நடந்த மாரத்தான் போட்டி சிறப்புடன் நடைபெற பணியில் ஈடுபட்ட தமிழக இளைஞர்கள் துபாய் : துபாயில் நடந்த மாரத்தான் போட்டி சிறப்புடன் நடைபெற  தமிழக இளைஞர்கள்  தன்னார்வத்துடன் ஈடுபட்டனர் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் தொழிலாளர் முகாம் நிர்வாக அலுவலர் நாகூர்… Read more »

முதுகுளத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ்காரரைத் தாக்கியதாக இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.  முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையம் முன்பு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முதுகுளத்தூர் மொச்சிகுளத்தார் தெருவைச்சேர்ந்த சிந்தா சேக்  மகன் செய்யது அபுதாஹிர் (31) இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்…. Read more »

முதுகுளத்தூர் அருகே விபத்தில் இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே விபத்தில் இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.   முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ்பாபு (20). இவர், தனது ஊருக்கு நடந்து சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த வெள்ளி மகன் ஆரலிங்கம்… Read more »