1. Home
  2. இலவசம்

Tag: இலவசம்

பொது இடங்களில் இலவச வைஃபை… தகவல்கள் ஜாக்கிரதை!

பொது இடங்களில் இலவச வைஃபை… தகவல்கள் ஜாக்கிரதை! இன்றைய நிலையில் முக்கியமான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள் என அனைத்து இடங்களிலும் இலவசமாக வைஃபை இணைய வசதியானது கிடைக்கிறது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள இந்தக் காலகட்டத்தி இலவச வைஃபை கிடைப்பது நல்லவிஷயம்தான் என்றாலும், இதை…

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் துபாய் : துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் 18.05.2015 முதல் 05.06.2015  வரை நடைபெற இருக்கிறது என அப்கிரேட் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார். துபாயில் கோடைக்காலம் துவங்கி விட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக்…

துபாயில் பெண்களுக்கு இலவச மன நல ஆலோசனை

துபாயில் பெண்களுக்கு இலவச மன நல ஆலோசனை   தமிழகத்திலிருந்து துபாய் வந்துள்ள பெண் மனநல ஆலோசகர் குர்ஷித் பேகம். அமீரகத்தில் வசிப்பவர்கள் மனநலம் குறித்த ஆலோசனைகளையும், இன்ன பிற விஷயங்கள் குறித்தும் ஆலோசனை பெற விரும்பினால்  அழைக்கவும் : குர்ஷித் பேகம் : 050 51 43…

இனி இலவசமாகப் பேசலாம் முயற்சியுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.didirelease.view. நம் நாட்டில் உள்ள எந்த தொலைபேசிக்கும் இனி இலவசமாக போன் செய்ய .. நீங்கள் செய்ய வேண்டியது PLAY STORE ல் , HI, என்ற அப்லிக்கேசனை இன்ஸ்டால் செய்து, நிறுவிய பின், தொலைபேசி எண்ணை பதிஉ செய்யும். பின்னர், உங்கள் பெயர் மற்றும் password ஐ…

இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூரில் திங்கள்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கமும் சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து முதுகுளத்தூர் அன்பு தொண்டு நிறுவனம் சார்பில் இளஞ்செம்பூர் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. முகாமுக்கு தொண்டு…

இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி  நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புதன்கிழமை மேலச்சிறுபோது கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பள்ளித் தாளாளர் எம்.எஸ்.சௌகத்அலி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான் முகாமினை தொடங்கி வைத்தார். மேலச்சிறுபோது இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் எஸ்.முகம்மது ரபீக், ஊராட்சி…

செப்டம்பர் 21 முதல் அஜ்மானில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையத்தில் பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்   அஜ்மான் : அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையம் 21.09.2014 முதல் 30.09.2014 வரை பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது. இம்மருத்துவ ஆலோசனை முகாமில் டாக்டர்…

செப்டம்பர் 19, அஜ்மானில் இலவச மெகா மருத்துவ முகாம்

செப்டம்பர் 19, அஜ்மானில் இலவச மெகா மருத்துவ முகாம் அஜ்மான் : அஜ்மான் ஜி.எம்.சி. மருத்துவமனை அஜ்மானில் 19.09.2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மெகா மருத்துவ முகாமினை நடத்த உள்ளது. இம்மருத்துவ முகாமில் இலவசமாக ரத்த அழுத்தம், நீரிழிவு…

இலவசம்!!

http://agasivapputhamizh.blogspot.com/p/blog-page_3333.html இலவசம்!! தமிழார்ந்த நெஞ்சங்களே! இக்காலத்தில் தமிழ் சார்ந்த பல சேவைகள் இணையத்திலும் வெளியிலும் இலவசமாகவே கிடைக்கின்றன. சொவ்வறைகள் (softwares), செயலிகள் (apps), கைச்செயலிகள் (Widgets), செருகிகள் (plu-ins), வீடு தேடி வரும் சேவைகள் எனப் பல்வேறுபட்ட இந்தச் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுக்கும் முயற்சி இது!…

பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைக்க கோரிக்கை

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வந்து செல்லும் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, தொற்றுநோய்கள் பரவுவதற்கும் வாய்ப்பாக உள்ளது. பொது இடத்தில்…