1. Home
  2. இந்தியா

Tag: இந்தியா

துபாயில் இந்திய சுதந்திர தினத்தையட்டி சிறப்பு ரத்ததான முகாம்

துபாயில் இந்திய சுதந்திர தினத்தையட்டி சிறப்பு ரத்ததான முகாம் துபாய் : துபாயில் இந்திய சுதந்திர தினத்தையட்டி சிறப்பு ரத்ததான முகாம் வரும் வெள்ளிக்கிழமை 14.08.2015 காலை 8.30 மணிக்கு துபாய் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள பில்வா இந்தியப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. இந்த ரத்ததான முகாமை…

இளைய இந்தியாவின் கனவுத்தந்தை !

இளைய இந்தியாவின் கனவுத்தந்தை ! நீரில் மிதக்குது ராமேஸ்வரம் கண் ணீரில் மிதக்குது. உலகையெல்லாம் அன்பாலே வெற்றிகண்ட தலைமகன் உறங்குதற்கு உவப்போடு  வந்துவிட்டான் தாய்மண் ! இரண்டு நூற்றாண்டுகளில் ஒன்றுகூடி இந்தியாவே அழுதது உன் இறப்பு செய்தி கேட்டு மட்டும்தான். உன் முயற்சியால் பொக்கிரான்  எதிரியை பயமுறுத்தியது. உன்…

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு… கண்ணீர் அஞ்சலி !

மறைந்த மாமேதை, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அறிவியல் அறிஞர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு… அஞ்சலி ! அஞ்சலி ! கண்ணீர் அஞ்சலி !   தமிழ்மாமணி. கவிஞர் ஹாஜி மு.ஹிதாயத்துல்லாஹ். இளையான்குடி அலைபேசி : 99763 72229   அன்பின் பெருந்தகையே ! கண்ணிய ரமலான்தான் கடந்து…

இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி

இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும்…

இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக்கலை : வீடியோ பதிவு

(Tamil Heritage Trust) presents Islamic Architecture in India: A Visual Presentation by Ravishankar at 5.30pm on Saturday, July 4th, 2015 at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar. About the topic: Despite having its genesis…

இந்தியப் பெருஞ்சுவர்

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்?? சீனப் பெருஞ்சுவர், இதனைப்பற்றி கேள்விப்பட்டிராதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட 2,000 கி.மீ நீளமுடைய இந்த பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. எங்கோ சீனாவில் இருக்கும் இந்த இடத்தை பற்றி அறிந்திருக்கும் நமக்கு ராஜஸ்தானில்…

மோடியின் மேக் இந்தியாவும்,கிளீன் இந்தியாவும்!

மோடியின் மேக் இந்தியாவும்,கிளீன் இந்தியாவும்!                                (கீழை ஜஹாங்கீர் அரூஸி) தமது உழைப்பால் வளர்ச்சி அடைந்த நாடுகளின் உற்பத்தி பொருட்கள் MADE IN CHINA,MADE IN JAPAN,MADE IN KOREA,MADE IN MALAYSIA,MADE IN SINGAPORE,MADE IN TAIWAN,MADE IN KSA என்று அழைக்கப்படும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும்…

அமெரிக்கா -இந்தியா பாய், பாய்!

அமெரிக்கா -இந்தியா பாய், பாய்!           (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி,ஐ.பீ.எஸ்(ஓ) இந்திய பத்திரிக்கைகளிலும், எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் இந்த ஆண்டு(2015) தொடக்கத்திலே ஒரு தொற்று நோய் ஏற்பட்டது போல பரபரப்பாக வெளியிடப் பட்ட செய்தி அமெரிக்காவின் ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்திய வருகைதான் என்றால் மிகையாகாது. அதேபோன்ற…

“இந்தியா, சர்க்கரை நோயாளிகளின் தலைநகராக விளங்குகிறது’

சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா விளங்குகிறது என இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் பிலிப் ஏ.மின் தெரிவித்தார். தொற்றா நோய்களுக்கானத் தடுப்பு முறைகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக் கட்டளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிலிப்…

ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது. டாக்டர் ஹோமி பாபா  [அணுசக்திப்…