1. Home
  2. இந்தியா

Tag: இந்தியா

இந்தியர் ……

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!! 1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள். 2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள். 3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள். 4. அமெரிக்க…

இந்தியா!

இந்தியா! வடஇமயம்  தென்குமரி மேற்கரபி மற்றும் தகத்தகாய வங்கம் கிழக்காய் திசைகள் மகத்தான எல்லைகள்! இந்திய நாட்டைச் சிறகுகளாய்க் காக்கும் அரண். மதுரை பாபாராஜ்

இந்தியக் குடியரசு

பாப்பாப் பாடல்பாப்பா பாப்பா குடியரசு நமது நாட்டுக் குடியரசு! விடுதலை பெற்ற பின்னாலே அரசியல் சட்டம் உண்டாச்சு! நீதியின் முன்னே நாமெல்லாம் சமமாய் நிற்கும் குடிமக்கள்! அறவழி நின்றே வாழ்வதற்கே உரிமைகள் தந்த நாளிதுவே! அனைத்து மதத்தின் நல்லிணக்கம் ஒன்றே நமது குறிக்கோளாம்! அன்பு நட்பு தோழமையே இந்தியத்…

இந்தியாவின் நல்ல மன்னர்களும் கெட்ட மன்னர்களும்..

இந்தியாவின் நல்ல மன்னர்களும் கெட்ட மன்னர்களும்..  ஆகார் படேல் திப்பு சுல்தான் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூரு வந்த பாகிஸ்தான் ஹை கமிஷனர் அப்துல் பாசித்தை சந்தித்தேன். அப்போது, தென் இந்தியாவில் உங்கள் பயண திட்டம் என்ன என்று கேட்டேன். அதற்கு, பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை பார்வையிடுவேன்.…

போலியோ இல்லாத இந்தியா

அறிவியல் கதிர் போலியோ இல்லாத இந்தியா பேராசிரியர் கே. ராஜு போலியோ ஒரு மோசமான நோய் என்பது நமக்குத் தெரியும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரை அது வாழ்நாள் முழுதும் முடக்கிப் போட்டுவிடுகிறது. PV1, PV2, PV3 என்ற மூன்று போலியோவைரஸ் தொற்றுநோய்க் கிருமிகளால் நோய் பரப்பப்படுகிறது. மனிதக் குடலுக்குள்…

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ? கடின உழைப்பின் மூலம் பெறும் ஊதியத்தை வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வங்கிகளில் வட்டியாகச் செலுத்துவது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்து விட்டது. வட்டிக்கு வட்டி, கந்து வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பல வடிவிலான வட்டிகளால், வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் தங்களின் உயிர்களை…

விண்டோஸூக்கு மாற்று காண்கிறது இந்தியா

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஊடுருவி முடக்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு…

என்னதான் செய்தது இந்திய அறிவியல்…?

என்னதான் செய்தது இந்திய அறிவியல்…? த.வி. வெங்கடேஸ்வரன் கடந்த 2015ஜூலை 15 அன்று பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISC – Indian Institute of Sciences) பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி “உலக மக்களை வியப்புறச் செய்கிற உலகைக் குலுக்கிய எந்த அறிவியல்…

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள்

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள் (கவிதை)   பலமுடன் கூடியே பிரிட்டனின் ஆட்சி விலக்கிய வேளையை விடுதலை நாளாய் நலமுடன் பாடியே நினைவினில் ஏந்தி வளமுடன் வாழவே வழுத்துவோம் இன்றே! உயிரினைத் துச்சமாய் உணர்ந்ததால் தியாகப் பயிரினால் அச்சமில் பரதமும் கிடைத்த முயற்சியின் உச்சமாய் முழுவதும் நினைப்போம் கயிற்றினில்…