1. Home
  2. இஃப்தார்

Tag: இஃப்தார்

துபாய் முதுவை ஜமாஅத் செய்தி மணிச்சுடர் நாளிதழில்

துபாய் : ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கடந்த 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாயில் இஃப்தார் நிகழ்வினை மிகச் சிறப்புற நடத்தியது. இந்நிகழ்வினை மணிச்சுடர் நாளிதழ் மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ளது. கீழ்க்கண்ட இணைப்பில் இச்செய்தியினைக் காணலாம். http://www.scribd.com/doc/101421651/Manichudar-July-29-2012 மணிச்சுடர் நிர்வாகத்திற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்…

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் உணவகத்தில் நடைபெற்றது. துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. நிகழ்விற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச்.இப்னு…

ஜுலை 27, துபாயில் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்விடம் மற்றும் பிற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள…

கத்தார் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

கத்தார் : கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர்கள் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி ஃபக்ருதீன் அலி அஹமது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மௌலவி சீனி நைனார், அமீன், ஷரீஃப், ஹிதாயத்துல்லா, அனஸ், எஸ்.என். ஃபக்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். For More Photos : http://www.facebook.com/media/set/?set=a.1306904991855.47612.1207444085&type=1&l=4c04c48ee7 தகவல்…