1. Home
  2. ஆசிரியர்

Tag: ஆசிரியர்

ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பள்ளியில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளதால், இப்பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார…

நெட்டெழுத்து: இணையத்தில் வழிகாட்டும் தமிழக ஆசிரியர்!

நெட்டெழுத்து: இணையத்தில் வழிகாட்டும் தமிழக ஆசிரியர்! கதை, கவிதை, கட்டுரை எனக் கற்பனைக் கடிவாளங்களை அவிழ்த்துவிட்டு வலைப்பதிவுகளில் அதைத் தொடுப்பவர்கள் பலர். அவர்களுக்கு மத்தியில் முழுக்க முழுக்கத் தமிழக ஆசிரியர்களுக்காகவே இயங்கி வருகிறார் சுரேஷ். அவரின் http://www.tamilagaasiriyar.com/ வலைதளம், அரசு வெளியிடும் அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பாடங்கள்…

3100ம் ஆண்டு வரை தேதிக்கு கிழமை சொல்லும் சிறுவன் : அதிசயிக்கின்றனர் பெற்றோர், ஆசிரியர்கள்

கொளப்பாக்கத்தை சேர்ந்த சேசுராம் என்ற 10 வயது சிறுவன், மொத்தம், 1090 ஆண்டுகளில் ஏதாவது ஒரு தேதியை (3,97,850 நாட்கள்) கூறி, கிழமை கேட்டால், மறு நொடியே, சம்பந்தப்பட்ட தேதிக்கான கிழமையை கூறுகிறான். அவனுடைய தனித்திறமை குறித்து, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் பிரமிப்படைகின்றனர். ஆனால், சேசுராமுக்குள் ஒளிந்திருந்த…

செப்டம்பர் 5, துபாயில் ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கம்

செப்டம்பர் 5, துபாயில் ஆசிரியர் தின சிறப்புக் கவியரங்கம்     துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு – தமிழ்த் தேர் – நண்பர்கள் சந்திப்பு வருகிற 05.09.2014 வெள்ளிக்கிழமை  காலை 10.00 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் “பெருமை” என்னும் தலைப்பில் ஆசிரியர் தின சிறப்பு கருத்து.. கவியரங்க நிகழ்வாக…

ஆசிரியர் மன்சூர் அலி தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மன்சூர் அலியின் தகப்பனார் அமீர் சுல்தான்  ( ஓலைப்பெட்டி ) இன்று 03.05.2014 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் ஜனாஸா நாளை 04.05.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப்…

ஆசிரியர் கூட்டணி கிளை துவக்க விழா

முதுகுளத்தூர் ஏஎஸ் திருமண மஹாலில் சனிக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கிளை துவக்க விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கிளையை அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை, மாநிலத் தலைவர் கோ.முருகேசன், மாநில பொதுச்செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ், மாநில துணைச் செயலாளர் அ.முனியாண்டி ஆகியோர்…

ஆசிரியர் இல்லாத உலகம் .!

  திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com   செப்டம்பர் ஐந்து நமது முன்னாள் ஜனாதிபதி சர்வ பள்ளி ராதா கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்  தேசத்தின் ஆசிரியர் தினம் . அனைவரும் தம் வாழ்வின் மறக்க முடியாத ஆசிரிய பெருந்தகைகளை நினைவு கூறும் தினம் உங்களில் சிறந்தவர் குர்ஆனை…

ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் வஃபாத்து

  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் பத்து தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

ஆசிரியருக்கு பாராட்டு விழா

அகில இந்திய ஒலிம்பிக் சைக்கிள் போட்டி அசோசியேஷன் தலைவர்  ஓம்பிரகாஷ் சிங் தலைமையில் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவராக முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி  இயக்குநர் ஆர். ஜான்சன் கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை அகில இந்திய செயலர் ஓம்பிரகாஷ் சிங், மாநிலத்…

முன்னுதாரணமான ஆசிரியர் !

( எஸ்.வி.எஸ். ஜெகஜோதி )   வகுப்பறைக்கு பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்குச் செல்லும் வழியில் பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக்குப்பைகளை எடுத்து…