1. Home
  2. அறிவிப்பு

Tag: அறிவிப்பு

நபிவழித் திருமண (நிக்காஹ்) நிகழ்ச்சி அறிவிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் போரூர் மண்டலம், திருவள்ளுர் மாவட்டம், பட்ரோடு ஜும் ஆ மஸ்ஜித் கிளை, வளசரவாக்கம் மக்கா மஸ்ஜித் விசேஷ நற்செயல் கமிட்டி மற்றும் மதுரவாயல் ஆறு ஜமாஅத் கமிட்டி சார்பில் நபிவழித் திருமண (நிக்காஹ்) நிகழ்ச்சி அறிவிப்பு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும் நபிகள்…

சாகித்ய அகாதமியின் மொழியாக்கச் செயல்திட்டம் குறித்து ஓர் அறிவிப்பு

இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்பவர்கள் குறித்து ஒரு தகவற் பெட்டகத்தை சாகித்ய அகாதமி அமைப்பு உருவாக்கி வருகிறது. எந்த எந்த மொழிகளில் யார் யார் மொழிபெயர்க்கிறார்கள் என்ற விபரம், பயனர்களுக்கு வழங்கப்படும். இங்கு நீங்கள் பதிவு செய்து கொண்டால், மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கக்கூடும். வாழ்த்துகள். விவரங்கள்…

2015 வரை ரேஷன் கார்டுகள் செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில், உள்தாள்கள் அச்சிடப்பட்டு ரேஷன்…

காய்ச்சலுக்கு ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

காய்ச்சல் விரைவாக குணமாவதற் காக தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. எனவே ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம். டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை பெய்து வருவதால் டெங்கு உள்ளிட்ட வைரஸ்…

ஆகஸ்ட் 6, சென்னையில் ஹார்மனி இந்தியா கூட்ட அறிவிப்பு

ஹார்மனி இந்தியா கூட்ட அறிவிப்பு  

தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் அறிவிப்பு

முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் ஊராட்சியில் காவிரி தண்ணீர் இரண்டு வருடமாக வராததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா காத்தாகுளம் ஊராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் வருவதில்லை…

புத்தக மதிப்புரைப் போட்டி

வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு   பவள சங்கரி வாசிப்பினை நேசிப்போம்!  வாசிப்பினை சுவாசிப்போம்! நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால்…

ரெயில் எண்கள் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை தெற்கு ரெயில்வே ஏற்கனவே சில ரெயில்களின் எண்களை மாற்றம் செய்து அறிவித்திருந்தது. இந்த மாற்றம் வருகிற 1–ந் தேதி முதல் அமல் படுத்தப்படுகிறது. அதன்படி மாற்றம் செய்யப்பட்ட ரெயில்கள் மற்றும் புதிய எண்கள் விவரம் வருமாறு:– சென்னை எழும்பூர்–மங்களூர் எக்ஸ்பிரஸ் 16859/16860 சென்னை சென்டிரல்–மைசூர் காவேரி எக்ஸ்பிரஸ்…

ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

முனைவர் பட்ட மற்றும் ஆய்வில் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு   முனைவர் பட்ட மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வேட்டினைப் புத்தகமாக ISBN (International Serial Book Number)            உடன் வெளியிட விரும்பினால் உலகத் தமிழ்ப் படைப்பாளர் வெளியீட்டகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஆய்வேட்டைப்…