1. Home
  2. அரசு

Tag: அரசு

அரசு கல்லூரியில் ஜன்னல்கள் சேதம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் அரசு கலைக் கல்லூரி 2013 ல் துவங்கப்பட்டு, அரசு மேல்நிலைபள்ளி வளாகத்திலுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. வகுப்பறை கட்டடத்திலுள்ள நுழைவு வாயில் கதவுகள், ஜன்னல்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் வகுப்பறைகளுக்குள் புகும் மழைநீரால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த கதவுகள்,…

முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகாசனப் பயிற்சி

முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நேரு யுவகேந்திரா மற்றும் வாழும் கலை சார்பில் யோகாசனப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.   ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ளதை அடுத்து, அன்றைய தினம் முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசனப் பயிற்சியில்…

வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி? அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை

அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது’ என, அரசு சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, சித்த மருத்துவர் மணிவண்ணன் தரும் ஆலோசனைகள்: * வெயிலின் தாக்கத்தால், உடலில் நீர்…

நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை

முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைய நூலகம் தற்போது வரை தனியார் கட்டடத்தில் மாத வாடகையில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்துக்கு வாசகர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து செல்ல…

முதுகுளத்தூரில் அரசு கல்லூரி கட்டுமான பணிகள் படுமந்தம்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் அரசு கல்லூரியின் கட்டுமான பணிகள் மந்தமாக உள்ளது.   ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை, கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கல்லூரிகள், 2013 ல் துவங்கப்பட்டு, தற்காலிகமாக அரசு மேல்நிலைப்பள்ளிவளாகங்களில் செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கே, வகுப்புஅறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அங்குள்ள கட்டடங்களில் 5 பாடப்பிரிவுகளுக்கு 10 வகுப்பறைகள்,…

எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம் கீழத்தூவல் அரசு பள்ளிக்கு மாநில அளவில் 3ம் இடம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகத்தில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் திருநாகேஸ்வரன், பவித்ரா, சபரிபுவனேஸ்வரி, வளர்மதி, காளீஸ்வரி ஆகிய மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில்…

2015 அரசு பொது விடுமுறை நாட்கள்

2015 அரசு பொது விடுமுறை நாட்கள்  

பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

அரசு நகர பேருந்தில் அரசியல் தலைவர் குறித்து தவறான வாசகம் எழுதிய பிரச்சினை: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்   அரசு நகர பேருந்தில் குறிப்பிட்ட அரசியல் தலைவரைப்பற்றி தவறான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததையொட்டி, கமுதியி்ல் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம்…

அரசு அருங்காட்சியகம் – சென்னை

      http://chennaimuseum360.org/tour.html ஆசிரியர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்ற இடத்திலிருந்தே சென்னை அருங்காட்சியகத்திற்கு மாணவர்களை இட்டுச் செல்லலாம். ஒவ்வொரு சிலையாகப் பாடம் நடத்தலாம். அறிஞர் பெருமக்களும் இதை வைத்து தமிழக சரித்திரப் புரிதலை விரிவாக்கலாம்.   அரசு அருங்காட்சியகம் – சென்னை

பத்தாம் வகுப்பு தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி : அரசுப் பள்ளி 90 சதவீதம்

பத்தாம் வகுப்பு தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு 2013 – 14 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக உதவித் தலைமையாசிரியர் ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.…