1. Home
  2. அபுதாபி

Tag: அபுதாபி

அபுதாபி

  A VIEW OF ABU DHABI FROM THE SKY    https://www.youtube.com/watch?v=d5FpWeCTMMo

அபுதாபி முஸஃப்பாவில் sharing family accomodation

    SHARING ACCOMODATION AVAILABLE Sharing Accomodation available for family in Abu Dhabi Musaffah Shafiyah 11 near Chennai Gardent Restaurant Contact : Sharfudeen 052 89 8 42 09 deensharf@rediffmail.com

2014 ஜனவரி 1 முதல் அபுதாபியில் மௌலித் ஷரீப் மற்றும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

  அபுதாபி :  அபுதாபி மௌலிது கமிட்டியின் சார்பில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் புகழ் பாடும்  மௌலித் ஷரீப் மற்றும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி 01.01.2014 புதன்கிழமை முதல்  13.04.2014  திங்கட்கிழமை வரை தினந்தோறும் இரவு 7.45 மணிக்கு துவங்கி  9.45 மணிக்கு…

அபுதாபியில் புனித மௌலீது மஜ்லீஸ் நிகழ்வுகள்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)   அபுதாபி மௌலிது கமிட்டியின் சார்பில் கடந்த ஏழு வருடங்களைப் போன்று இவ்வருடமும் புனித மௌலீது மஜ்லீஸ் நிகழ்வுகள், தொடர் சொற்பொழிவுகள், மற்றும் போட்டிகள் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு http://www.mawlidcommittee.net  எனும் இணையதளத்தை பார்க்கவும். நிகழ்வுகள் அனைத்தும் சீரும், சிறப்புமாக நடைபெற துவா செய்யவும்.…

அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

துபை : அமீரகத்தில் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தின விழா 15.08.2012 புதன்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. துபை இந்திய கன்சுலேட்டில் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். நாட்டுப்பற்றை வலியுறுத்தும் கலை…

அபுதாபியில் ம‌த்திய‌ அமைச்ச‌ர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வ‌ர‌வேற்பு

அபுதாபி : அபுதாபியில் இந்திய‌ தூத‌ர‌க‌த்தின் சார்பில் இந்திய‌ வெளியுற‌வுத்துறை அமைச்ச‌ர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 15.04.2012 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை அபுதாபி ஹில்ட‌ன் ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. இந்திய‌ தூத‌ர் எம்.கே. லோகேஷ் அமைச்ச‌ர் கிருஷ்ணாவை வ‌ர‌வேற்றார். அவ‌ர் த‌ன‌து உரையில் முத‌ல் அமைச்ச‌ர், க‌வ‌ர்னர் என‌ ப‌ல்வேறு…

அபுதாபியில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம் ம‌ற்றும் போக்குவ‌ர‌த்து குறித்த‌ க‌ண்காட்சி

அபுதாபி : ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த் த‌லைந‌க‌ர் அபுதாபில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம், போக்குவ‌ர‌த்து ம‌ற்றும் சுற்றுலாத்துறை குறித்த‌ க‌ண்காட்சி ம‌ற்றும் க‌ருத்த‌ர‌ங்க‌ம் மார்ச் 26 முத‌ல் 28 வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ண்காட்சியில் இந்தியா சுற்றுலா நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலா நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌. அமீர‌க‌த்துக்கான‌ இந்திய‌ தூத‌ர்…

அபுதாபியில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் அடையாள‌ அட்டை வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி

அபுதாபி : அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் அடையாள‌ அட்டை வ‌ழ‌ங்க‌ல் ம‌ற்றும் மெளலிது ஷரீப் நிக‌ழ்ச்சி ஆகிய‌ன‌ 04.03.2012 ஞாயிற்றுக்கிழ‌மை  மாலை நடைபெற்றது. அமீரக காயிதெமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,தாய்ச்சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் புதிய…

அபுதாபி அமீனுதீனுக்கு ஆண் குழ‌ந்தை

அபுதாபி : அபுதாபி அமீனுதீனுக்கு 14.11.2011 திங்க‌ட்கிழ‌மை ஆண் குழந்தை பிற‌ந்துள்ள‌து. அமீனுதீன் தொட‌ர்பு எண் : 055 1430570

அபுதாபியில் பிறைமேடை இதழ் அறிமுக நிகழ்ச்சி

அபுதாபி : அபுதாபியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் பிறைமேடை மாதமிருமுறை இதழ் அறிமுக நிகழ்ச்சி மற்றும் முதுவை பிரமுகர் ஆர். பக்கீர் முஹம்மதுவுக்கு 24.09.2010 வெள்ளிக்கிழமை மாலை கிங்ஸ்கேட் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்விற்கு அபுதாபி பகுதி பொறுப்பாளர் ஏ.எஸ். பாட்சா தலைமை வகித்தார். சுல்தான் சையது…