Archives

காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம்

காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம். இராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் போது, காரை விட்டு இறங்கினால் ரூ. 1000 அபராதம் உங்கள் வீடு தேடி வரும். போலீசார் இல்லாத நிலையில் பாலத்தில் முதல் கட்டமாக பத்து சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்பட்டு…

துபாயில் முதுவை பிரமுகருக்கு வரவேற்பு

துபாய் : சவூதி அரேபியவிலிருந்து முதன் முறையாக அமீரகம் வருகை புரிந்த KPSM ராஜா முஹம்மது அவர்களுக்கு துபாய் விமான நிலையத்தில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லீம் ஜமாஅத் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் உள்ள மீனாட்சிபுரம், முஸ்தபாபுரம் ஆகிய பகுதிகளில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ஃபித்ரா விநியோகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கட்டமைப்பு மிக்க திருக்குர்ஆன்! – ஆனந்தூர் செ. அபுதாகிர்

கட்டமைப்பு மிக்க திருக்குர்ஆன்! ஆனந்தூர் செ. அபுதாகிர் ரமலான் மாத கடைசி 10 நாட்களின் ஓர் ஒற்றைப் படை இரவில் தான் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. இந்த புனித இரவு ரமலானின் கடைசியான 29ம் இரவான இன்றிரவாகக் கூட இருக்கலாம். திருக்குர்ஆனைரசனையோடு வாசித்தறியும் வகையில்,…

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம் முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட வெளிநாட்டு ஜமாஅத்தினரின் சார்பில் ஃபித்ரா விநியோகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் ஹாஜி அப்துல் காதர் இல்லத்தில் தலைமை பேஷ் இமாம் ஹாஜி பஷீர் சேட் முன்னிலையில்…

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சிக்கந்தர் ஹுசைன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது ஐக்கிய முதுகுளத்தூர்…

பத்ர் போர் தந்த பாடம்

பத்ர் போர் தந்த பாடம்———————————- பதர் போர்க்களம் பதற்றமான நிலைமைபல்லாயிரம் படையினர் அங்கே பலவீனமாய் சகாபாக்கள் இங்கே படைபலம் இல்லை பயிற்சியுமில்லை வணிக வளம் எதிரியின் கை சென்றால்துணிந்து தொல்லை செய்வான் என்றுவலிந்து வந்து எதிர்த்து நம்தம் வலிமை காட்ட நினைத்தால்வந்ததோ குரேஷியர் பெரும்படை மண்டியிட்டு அண்ணல் வல்லோனிடம்மன்றாடி…

உலக நாடக நாள்

உலக நாடக நாள் மார்ச் 27 உலக நாடக தினம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். நான், ராமர், அப்துல் நாசர் மூன்று பேரும் ஒரே பெஞ்ச். வகுப்பு ஆசிரியர் மரியாதைக்குரியதிரு லுக்மன் ஹக்கீம் அவர்களின் ஆலோசனையின் படி…

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி துபாய் : துபாய் நகீல் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி ஓட்டலில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அதன் தலைவர் கே. சுல்தான் செய்யது இப்ராகிம் தலைமையில் நடந்தது. அவர்…

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய   நோன்பு துறப்பு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய   நோன்பு துறப்பு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யும் பென்கூலன் பள்ளிவாசலும்  இணைந்து, சனிக்கிழமை 16-03-2024 அன்று, நோன்பு துறப்பு மற்றும் இன நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசலில் நடத்தியது. தொடர்பு  தகவல் அமைச்சு…