List/Grid

NRI's Subscribe to NRI's

மஸ்கட்டில் நூல் அறிமுக விழா

மஸ்கட்டில் நூல் அறிமுக விழா

கவிஞர் மஸ்கட்.மு.பஷீர் எழுதிய ‘கோடங்கி’ மற்றும் ‘நட்சத்திரச் சிதறல்கள்’ என்ற இரு கவிதை நூற்கள் அறிமுகம் மஸ்கட் அஞ்சப்பர் உணவக அரங்கில் அகஸ்ட் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது.   தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஸுபைர் குழுமத்தின்… Read more »

ஆகஸ்ட் 25, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

ஆகஸ்ட் 25, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

அஜ்மானில் நடந்த முப்பெரும் விழா

அஜ்மானில் நடந்த முப்பெரும் விழா

அஜ்மானில் நடந்த முப்பெரும் விழா   அஜ்மான் : அஜ்மானில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சார்பில் ஈகைத் திருநாள், இந்திய சுதந்திர தின விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சி அஜ்மான் ரயான்… Read more »

உலகத் தமிழ் இணைய மாநாடு, மலேசியா

உலகத் தமிழ் இணைய மாநாடு, மலேசியா

உலகத் தமிழ் இணைய மாநாடு, மலேசியா, சிறப்புரை விவரங்கள்   சுல்தான் இத்திரிசு கல்வியியல்  பல்கலைக்கழகம், பேரக்கு,  மலேசியா   உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்க் கணிமச் சொல்லாய்வு எனும் தலைப்பில் அகர முதல மின்னிதழின் தோற்றுநர் தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் சிறப்புரை… Read more »

ஷார்ஜாவில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது : மனைவியும், இரண்டு குழந்தைகளும் தவிப்பு

ஷார்ஜாவில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது : மனைவியும், இரண்டு குழந்தைகளும் தவிப்பு

ஷார்ஜாவில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது : மனைவியும், இரண்டு குழந்தைகளும் தவிப்பு   ஷார்ஜா : ஷார்ஜாவில் தமிழகத்தின் காரைக்குடியை பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது உறவினருக்காக வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவர் பேசியபடி… Read more »

ஷார்ஜாவில் உணவு, தங்குமிடம் இன்றி தவிக்கும் தமிழர்கள்

ஷார்ஜாவில் உணவு, தங்குமிடம் இன்றி தவிக்கும் தமிழர்கள்

ஷார்ஜாவில் உணவு, தங்குமிடம் இன்றி தவிக்கும் தமிழர்கள்   ஷார்ஜாவில் உணவு, தங்குமிடம் இன்றி தவிக்கும் தமிழர்கள்   ஷார்ஜா : ஷார்ஜாவில் உணவு மற்றும் தங்குமிடம் இன்றி தமிழர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர் பரக்கத் அலி. இவர் மற்றும்… Read more »

சிங்கப்பூர் அரசு ஹஜ் குழுவுக்கு தலைமை வகிக்கும் முதுவை பிரமுகர்

சிங்கப்பூர் அரசு ஹஜ் குழுவுக்கு தலைமை வகிக்கும் முதுவை பிரமுகர்

சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் முதுகுளத்தூரைச் சேர்ந்த பரிஹூல்லா அப்துல் வஹாப் சபியுல்லா. இவர் சிங்கப்பூரில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழுவிற்கு தலைமை வகித்து செல்கிறார். அவர் கூறியதாவது. இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக… Read more »

சிங்கப்பூரில் இராசேந்திர சோழன் படத்திறப்பு விழா…

சிங்கப்பூரில் இராசேந்திர சோழன் படத்திறப்பு விழா…

சிங்கப்பூரில் இராசேந்திர சோழன் படத்திறப்பு விழா… 13.08.2017 அன்று மாலை கவிமாலை நேரம் 5.59க்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாணவி நித்யஶ்ரீயின் இராசேந்திர சோழன் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. சென்ற 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000ஆவது… Read more »

தமிழகத்தில் ஹுயூண்டாய் கார்களை வாங்க ………..

தமிழகத்தில் ஹுயூண்டாய் கார்களை வாங்க ………..

தமிழகத்தில் ஹுயூண்டாய் கார்களை வாங்க ………..   அமீரகம், தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் வசித்து வருபவர்கள் புதிய மற்றும் நவீன வடிவிலான ஹுயூண்டாய் கார்களை வாங்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம்… Read more »

துபாயில் தமிழக மாணவருக்கு பாராட்டு

துபாயில் தமிழக மாணவருக்கு பாராட்டு

துபாயில் தமிழக மாணவருக்கு பாராட்டு   துபாய் : துபாயில் தமிழக மாணவர் முஹம்மது பஹீமுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தமிழகத்தின் கீழக்கரையை சேர்ந்த முஹம்மது பஹீம் படித்து வருகிறார். இவர் வழக்கமாக இருக்கும் மாணவர்களை… Read more »