1. Home
  2. NRI's

Category: NRI’s

ஷார்ஜாவில் தமிழக இளைஞருக்கு விருது

ஷார்ஜாவில் தமிழக இளைஞருக்கு விருது ஷார்ஜா : ஷார்ஜா இந்திய சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிக்கை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் ஜே. ஆஷிக் அஹமது பொது நல சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஜே. ஆஷிக் அஹமது திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில்…

குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் பொருளீட்ட வந்த தொழிலாளர்கள் பிணவறையில் துயில் கொள்ளும் சோகம்!

குடும்ப நலனுக்காக வெளிநாடுகளில் பொருளீட்ட வந்த தொழிலாளர்கள் பிணவறையில் துயில் கொள்ளும் சோகம்! வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றால்….நிலம், வீடு, நகை, பணம் என்று  சகல வசதிகளோடு   குறுகிய காலத்திலேயே பணக்காரனாகி விடலாம்? என்னும் கனவுகளோடு ஊரிலிருந்து புறப்பட்டு வெளிநாடுகளுக்கு வந்து விடுகின்றனர். இப்படி வருபவர்களில் நினைத்தது போல் நடந்து விடும்…

தமிழ் பெண்கள் சங்கம்

தமிழ் பெண்கள் சங்கம் “பெண்மை யறிவோங்கப் பீடுயரும் பெண்மைதான் ஒண்மையுற வோங்கும் உலகு” அன்புத் தோழிகளுக்கு, எங்களது பணிவு கலந்த வணக்கம். அறிவு கொண்ட மனித உயிராக விளங்கும் பெண் இயற்கையின் வரப்பிரசாதம். இறைவனின் படைப்பில் சிவசக்தி சொரூபம். நாணம் பேணி நகுதலை அணியாகக் கொண்ட பெண் வீட்டுப்…

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம் ஷார்ஜா : ஷார்ஜா-ரோலாவில் உள்ள அல் முபாரக் சென்டரில் உள்ள சஞ்சய் கிளினிக்கில் பல் மருத்துவத்துவதுறையில் 5 வருடங்களுக்கு மேலாக அமீரகத்தில் பணியாற்றி ,  வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற டாக்டர் சிராஜூதின்  அவர்களால் புதிதாக பல் மருத்துவம் மற்றும் ஆலோசனை நிலையம்…

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி!

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி! சவூதி அரேபியா சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை சேர்ந்த அஜ்மல்கான் உடல் 05.07.2019  அன்று  ஜும்ஆவுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது! கடந்த 25.06.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் சவூதிஅரேபியா அல்ஹஸ்ஸாவுக்கு அருகே குரைஷி ஏரியாவில்…

அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர் பங்கேற்பு

அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர் பங்கேற்பு அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பேரவை தொடக்க நிகழ்ச்சி 26.06.2019 புதன்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல் அமைச்சர்…

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி துபாய் : துபாய் பேரமவுண்ட் ஓட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். அப்துல்…

துபாயில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி துபாய்: துபாயில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 24/05/2019 வெள்ளிக் கிழமை மாலை தேரா, முத்தினா ரோடு, கராச்சி தர்பார் ஹோட்டலில் நடைபெற்றது. துவக்கமாக இறைவசனங்களுடன் ஆரம்பம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஹாஜி P.M. முஹம்மது சிராஜுதீன் கெளரவ ஆலோசகர் ஆரம்ப…

இந்தியன் சோஷியல் ஃபோரம்’, ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்….

இந்தியன் சோஷியல் ஃபோரம்’, ரியாத்-தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் மனிதநேயப்பணிகள்…. தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டம் பட்டிஸ்வரம் ஊரை சேர்ந்த முஹம்மது ஷாஜகான் (53) என்பவர் சவூதியிலுள்ள ரியாத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 05.05.2019, ஞாயிற்றுக்கிழமை அன்று மரணமடைந்து விட்டார்கள். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஜனாஸாவை சவூதி அரேபியாவில்…