1. Home
  2. NRI's

Category: தகவல்கள்

துபாயில் அறிவியல் அறிஞருக்கு பாராட்டு

துபாயில் அறிவியல் அறிஞருக்கு பாராட்டு துபாய் : துபாயில் அறிவியல் அறிஞரும், தோஷிபா எலிவேட்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் எம்.ஜே. முஹம்மது இக்பால், சமூக ஆர்வலரும், தொழில் அதிபருமான கல்லிடைக்குறிச்சி முஹம்மது முஹைதீன் அவர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். அப்போது பேசிய முஹம்மது முஹைதீன், தஞ்சை மாவட்டம் வழுத்தூரில்…