1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: மேலும்…

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா? 💁🏻‍♀ Kidney – சிறுநீரகம் : நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை. 💁🏻‍♀ Stomach – வயிறு : குளிரூட்டப்பட்ட உணவுகள். 💁🏻‍♀ Lungs – நுரையீரல் : புகைப்பிடித்தல். 💁🏻‍♀ Lever – கல்லீரல்…

பனஞ்சர்க்கரையைப் பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்!

வெள்ளைச்சர்க்கரைக்குப் பதிலாக பனஞ்சர்க்கரையைப் பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்! ஆரம்ப காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்புச் சர்க்கரைதான் பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்தக் காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை. #கல்லீரல்_சுத்திகரிப்பு #வெள்ளைச்சர்க்கரை: ஃபிரக்டோஸ் அளவு வெள்ளைச்…

காலி இடம் விற்பனைக்கு

காலி இடம் விற்பனைக்கு —————————————– மதுரையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வரும் ரிங் ரோட்டில் வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிந்தாமணி டோல்கேட்டின் மேற்கு பகுதியில் 46 சென்ட் காலி இடம் விற்பனைக்கு உள்ளது. கடைகள், லாட்ஜ், டூவீலர்கள் –…

மே 12 செவிலியர் தினம்

மே 12 செவிலியர் தினம் ————————————– கைவிளக்கேந்திய காரிகை போரினால் புண்பட்டவர்களுக்கு புனிதப் பணியாற்றி மருத்துவ துறையில் செவிலியத்தின் மகத்துவத்தை உலகில் ஓங்கி தழைக்கச் செய்து பிணியாளர் சேவை இறைவன் சேவையென்ற பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளை செவிலியர் தினமாக கொண்டாடும் உலக செவிலியர்களே… பிளாரன்ஸ் அவர்களின் வழித்தோன்றல்களான…

மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு

மூன்றாவது ஐரோப்பியத் தமிழ்  ஆய்வியல் மாநாடு பாரிசு ஆவணி 23 &  24, 2049  சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018   – சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும் – சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள் அன்புசால் தமிழுறவுகளே ! பாரிசு மாநகரில் ஆவணி 23 &  24, 2049 சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும் மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும். பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்)…

தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள்

தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு…

தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம்

அனைவருக்கும் வணக்கம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 – 2018 தின் பகுதியாக, ஒரு நாள் Editathon நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது. இதன் மூலமாக கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை…

வரலாற்றில் இன்று

இன்று:- 1) 26-04 – உலக அறிவுசார் சொத்துக்கள் தினம். 2) 26-04-1564 – பழம்பெரும் நாடக ஆசிரியரும், எழுத்தாளரும், சிந்தனையாளருமான (மறைந்த) வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த தினம். 3) 26-04-1897 – தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் (பிள்ளை) அவர்களின் நினைவு தினம். (மனோன்மணீயம் என்ற நாடக…

அரசியலுக்காக நடக்கும் அரக்கத்தனமான போர்

அரசியலுக்காக நடக்கும் அரக்கத்தனமான போர் *********************************** (அ. முஹம்மது கான் பாகவி) அரசியல் பதவி என்று வந்துவிட்டாலே, மனிதன் அரக்கன் ஆகிவிடுகிறான். ஈவு, இரக்கம், அன்பு போன்ற மென்மையான மனிதப் பண்புகளுக்கு அரசியலில் இடமிருப்பதில்லை. பதவிச் சுகம் ஒன்று மட்டுமே இலக்காகிவிட்ட மனிதன், மிருகத்தையும்விடக் கேவலத்திலும் கேவலமான பிறவியாகிப்போகிறான். இது,…

தாத்தா, பாட்டிகளின் பாசமான வேண்டுகோள்!

தாத்தா, பாட்டிகளின் பாசமான வேண்டுகோள்! *******************************************                       -கான் பாகவி பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. சிறையிலிருந்து விடுபட்ட உணர்வில் இருக்கும் மாணவ, மாணவிகள், பெற்றோர்களான உங்கள் பொறுப்பில் முழு நேரமும் இருக்கப்போகிறார்கள். அவர்களை எப்படி வழிநடத்தப் போகிறீர்கள்? ஒரே செல்லமும் வேண்டாம்! பிள்ளைகள் வழிதவற வாய்ப்பாகிவிடும்.…