1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: மேலும்…

தவளையை முதலில் உண்ண வேண்டுமா?

தவளையை முதலில் உண்ண வேண்டுமா? எந்த வேலையை முதலில் செய்யவேண்டும்.. எதை பிறகு செய்யவேண்டும் என்பதை விளக்கும் “Eat the Frog First” என்ற தத்துவத்தை குறித்த அருமையான விளக்கம். வழங்குபவர்: முனைவர் எம்.ஹுஸைன் பாஷா https://youtu.be/3QTgX1D4vnA

ஸ்மாட்போனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துக்கொள்ளுங்கள்…

மத்திய அரசு சமீபத்தில், எம் பாஸ்போர்ட் சேவா செயலியில் புதிதாய் பாஸ்ட்போர்ட் பெறுவோர் விண்ணப்பிப்பதற்கான சேவையை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் எப்படி விண்ணப்பிப்பது என தெரிந்துக்கொள்ளுங்கள். 1. இலவசமாக வழங்கப்படும் எம் பாஸ்போர்ட் சேவா செயலியை ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனங்களில் டவுன்லோடு…

இரத்தம் தேவை ?

“Friends2support” Blood Donate Site : யாருக்கும் இரத்தம் தேவை என்றால் அங்கும் இங்கும் அலைய தேவையில்லை. இந்த (Friends2support.org) என்ற Aplication யை டவுன்லோட் செய்துவைத்துக்கொள்ளுங்கள். இது எந்த நாடு,மாநிலம்,ஊர் எந்த வகை இரத்தம் என்று கேட்கும். அதில் கிளிக் செய்தால் எந்த இடத்தில் இரத்தம் தேவையோ…

அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள்

அமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள்…

உலகக் காற்பந்துப் போட்டி 2018

அந்த ஒரு நொடி… 13.7.2014ம் ஆண்டு. அன்று மாலை ஜெர்மனியின் பல சாலைகளில் பகல் வேளையிலேயே ஒரு வாகனமும் ஓடவில்லை.  பலர் உணவகங்களிலும், பப்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரிய தொலைக்காட்சிகளைச் சுற்றி கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர். நானும் என் நண்பர்கள் சிலருடன் ஒரு பெரிய உனவகத்திற்குச் சென்றிருந்தேன். அனைவரும்…

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்:

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்: படைப்புகளை அனுப்ப ஆனி 02 / சூன் 16 கடைசி நாள் தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகளுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனத்தின்…

அல்ஹாஜ் நூருல் ஹக் தாயார் வஃபாத்து

அல்ஹாஜ் நூருல் ஹக் தாயார் வஃபாத்து ETA TNS நிறுனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் கீழக்கரை அல்ஹாஜ் நூருல் ஹக் அவர்களின் தாயார் 08.06.2018 வெள்ளிக்கிழமை காலை 11.53 மணிக்கு துபாய் ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா…

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இக்பால் தந்தை வஃபாத்து

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இக்பால் தந்தை வஃபாத்து   துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இக்பால் தந்தை வஃபாத்து   துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திருச்சி இக்பால் ( IT Manager, RTA, Dubai ) அவர்களின் தந்தை சம்சுதீன் வஃபாத்தானார்.…

ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் ….

ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் எப்ஐஆர் தேவையில்லை: மீண்டும் ஓட்டுநர் உரிமத்தின் நகல் பெற புதிய வசதி தொடக்கம் – போக்குவரத்து ஆணையர் புதிய உத்தரவு ************************* ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர்…

அகத்தியர் கூறும் குளியல் முறை

அகத்தியர் கூறும் குளியல் முறை💦 உடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம், நீராடல். ஒருவர் எப்படி நீராட வேண்டும் என்பது பற்றி அகத்தியர் சில விஷயங்களை தெரியப்படுத்திருக்கிறார். அதுபற்றி பார்க்கலாம். * குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். ஏனெனில் இவை…