1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: பயனுள்ள தகவல்கள்

காலம் மாறிப்போச்சு

காலம் மாறிப்போச்சு: அண்டை வீட்டாரோடு…அரட்டை அடித்து மகிழ்ந்தது…அந்தக்காலம்… அண்டை வீட்டாரை…முகநூலில் யாரென விசாரிப்பது…இந்தக்காலம்… ஒருவர் ஊதியத்தில்…ஒன்பது பேரை வளர்த்தது…அந்தக்காலம்… இருவர் ஊதியத்தில்…ஒருத்தரை வளர்க்க திண்டாடுவது…இந்தக்காலம்… நடந்தும் மிதிவண்டி ஓட்டியும்…தொப்பையையே காண முடியாதது…அந்தக்காலம்… பைக் காருடன் சுற்றிவிட்டு…தொப்பையை குறைக்க நடப்பதுவும்…நின்றயிடத்திலே மிதிவண்டி ஓட்டுவதுவும்…இந்தக்காலம்… வீட்டைச் சுற்றி…இயற்கைத் தோட்டம் அமைத்தது…அந்தக்காலம்… வீட்டுக்குள்ளே…

பலபயிர் சாகுபடியில் அசத்தும் சிங்கப்பூர் தம்பதி!

பலபயிர் சாகுபடியில் அசத்தும் சிங்கப்பூர் தம்பதி! ஜெயகுமார் த க .தனசேகரன் பலபயிர் சாகுபடி பலபயிர் சாகுபடி மகசூல்: 35 ஏக்கர், ரூ.41 லட்சம் – தென்னை, மா, கரும்பு, வாழை… பிரீமியம் ஸ்டோரி விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பலரும் விவசாயத்தை நோக்கி வருகிறார்கள்.…

மன முதிர்ச்சி என்றால் என்ன?

மன முதிர்ச்சி என்றால் என்ன? What is Maturity of Mind ? 1) மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது. Correcting ourselves without trying to correct others. 2) அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. Accepting others with their short comings. 3)மற்றவர்களின்…

உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை !!

உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை !! தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும். அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை…

அதிசயப் பழக்கடை

அதிசயப் பழக்கடை   தஞ்சாவூரில் இருக்கிறது இந்த அதிசய மனிதரின் பழக்கடை. கடையின் பெயர் “தோழர் பழக்கடை” அங்கே சிரித்தபடி சிவப்புத் துண்டுடன் அமர்ந்து இருப்பவா் ஹாஜா மைதீன். பழங்களோடு புத்தகங்களும் இவர் கடையில் வரிசைகட்டி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. உடலுக்கு நன்மை தர பழங்கள், உள்ளத்துக்கு நன்மை தர புத்தகங்கள்.. பழங்களைத்தான்…

உலக உணவு பாதுகாப்பு தினம்

உலக உணவு பாதுகாப்பு தினம் விழிப்புணர்வு உலக உணவு பாதுகாப்பு தினம் விழிப்புணர்வு உலகத்தில் உயிர் வாழ உணவு தான் முக்கியம். உணவில்லையேல் உயிர்கள் இல்லை. இயந்திரம் போன்று இயங்குவதற்கு எரிபொருள் எவ்வாறு தேவைப்படுகிறதோ அதே முறையில்தான் மனித உடலின் செயல்பாட்டிற்கு தேவையான எரிபொருளை மட்டுமே எடுத்துக் கொண்டு…

கொடுமணல் அகழாய்வுக்கு சங்க கால இலக்கியச் சான்றுகள்!

கொடுமணல் அகழாய்வுக்கு  சங்க கால இலக்கியச் சான்றுகள்!  ——   ம. ஆச்சின்     முன்னுரை : தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், சென்னிமலையிலிருந்து மேற்கே ஏறத்தாழ 15 கிமீ தூரத்திலும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியிலிருந்து ஏறத்தாழ 9 கிமீ தூரத்திலும், காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல்…

பத்தமடை பாய்

பத்தமடை பாய்- செய்யும் முறை – காணொளி https://www.facebook.com/TamilNEWJ/videos/455100555710905 அருமையான கலைப்படைப்பு .. இனி இதன் பயன் சுவர் அலங்காரம், ஜன்னல் திரை என்ற முறைக்கு மாற்றி முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்

இளந்தமிழர் பேரவை

அனைவருக்கும் வணக்கம், இளந்தமிழர் பேரவை நடத்தும் இலக்கியப் பயிற்சி பட்டறை 2 நாள்கள்:- 22.02.2021 முதல் 26.02.2021வரை. நேரம்: தினமும் மாலை 7மணி பயிற்சி பட்டறைக்கான தலைப்புகள். 1.வானொலி/தொலைக்காட்சி நிகழ்வில் பேசுவது எப்படி…..? 2.குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி…..? 3)தொகுப்பாளராக பேசுவது எப்படி…..? (நிகழ்ச்சி தொகுப்பு, வரவேற்புரை, நன்றியுரை…

மணமகள் தேவை

மணமகள் தேவை மணமகன் பெயர் : அ .முஹம்மது அபூதாஹிர் ,வயது : 39 , விவாகரத்தானவர் தாய் மொழி : தமிழ் ,சொந்த ஊர் : திருச்சி , பணி : தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் . எதிர்பார்ப்பு : மணமகள் விதவை அல்லது விவாகரத்தானவர்  மார்க்கப் பற்றுள்ளவராகவும் படித்தவராகவும் இருக்கவேண்டும். தொடர்பு எண்கள்…