1. Home
  2. கட்டுரைகள்

Category: கலந்துரையாடல்

வெற்றியின் இரகசியம் முயற்சி! – வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால்

வெற்றியின் இரகசியம் முயற்சி!+++++++++++++++++++++++++++++ இந்தியா தஞ்சாவூர், வழுத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால். இவர் தன்னை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்த விரும்பாத பிரமுகராகவும், தனது கல்விப் பரப்பில் ஆரவாரமின்றி உச்சம் தொட்டு துபாய் நாட்டில் ‘மிட்சுபிஸி’ நிறுவனத்தின் பணிப்பாளராக பணிபுரிந்து ,ஜப்பான் வரை விசாலித்திருக்கும்…

கைலி ஒரு விடுதலை

கைலி ஒரு விடுதலை<<<<<<<<<<<<<<<கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ்முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கௌரவமான கதர் வேட்டிக்கு சமமாய் ஆனது. ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்கள். ‘லூஜீ’ என்ற பர்மியச் சொற்களுக்கு சுற்றிக் கட்டப்படுவது என்று…

‘வாட்டர் மிலான்’வியாபாரி

‘வாட்டர் மிலான்’வியாபாரி தம் கடையில் ‘ஒன்றின் விலை 30ரூ.மூன்றின் விலை 100 ரூ’என விளம்பரப்படுத்தியிருந்தார்.எல்லாரும் ஒவ்வொன்றாக மூன்று காய்கள் வாங்கி ,பத்து ரூபாய் லாபப்படுத்தியுள்ளோம் என்ற அகங்காரத்துடன் சென்றனர்.ஒரு இளைஞன் அவரிடம் ,”நீங்கள் மூன்றின் விலை 100 என எழுதிவைத்துள்ளீர்கள்.நான் 90ரூக்கு மூன்று வாங்கிவிட்டேன் அல்லவா?உங்களுக்கு பிஸ்னஸ் தெரியவில்லையே”என்று…

SDPI கட்சியின் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள்-2021

SDPI கட்சியின் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள்-2021 விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன SDPI கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 4 ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றது.  இறைவன் நாடினால் இந்த ஆண்டும் (2021) சிறந்த…

மனம் கலங்கினால் முன்னேற முடியாது

மனம் கலங்கினால் முன்னேற முடியாது   *போர்க்களத்தில் நாம் நிற்கிறோம். சக போராளிகள் செத்து விழுவதைப் பார்த்து மனம் கலங்கினால் முன்னேற முடியாது. இப்போரில் எதிரி கொரோனா அல்ல. கொரோனா நம் எதிரியின் கேடயம். *நாம் ஆக்சிஜன் பற்றிய கவலைகளில் இருக்கையில், அவன் லட்சத்தீவை விழுங்குகிறான். என்.ஐ.ஏ அலுவலகத்தை வேளச்சேரியில்…

பிரசாந்த் கிஷோர்

தேர்தல் உக்தியாளர் (Poll Strategist) பிரசாந்த் கிஷோர்  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியின் மொழியாக்கம் : முனைவர் ஆர். விவேகானந்தன், மதுரை.மேற்கு வங்கத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்றிருந்தால் ‘ஒரு நாடு ஒரே கட்சி” என்ற கோஷத்தை முன் வைத்து அவர்கள் சென்றிருக்க வாய்ப்பு  இருந்தது.இதை நான் கூறும் காரணம்…

விலை போகும் ஸ்டார்ட் அப் கனவு

விலை போகும் ஸ்டார்ட் அப் கனவு இந்தியாவில் 55 ஆயிரம் ஸ்டார்ட் அப்கள் இருந்தாலும் இன்னமும் இந்திய ஆன்லைன் சந்தை என்பது 10 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளில் 20 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவின் ஆன்லைன் சந்தை 33 பில்லியன் டாலர். இதில் பெரும்பான்மை…

சென்னை மாகாணத்தின் கல்விநிலை மற்றும் பெண் கல்வி நிலை

1921 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புப்படி, சென்னை மாகாணத்தின் கல்விநிலை மற்றும் பெண்கல்விநிலை  பற்றிய புள்ளிவிவரங்கள்: 1921 சென்னை மாகாண மக்கட்தொகையின்  (4,27,94,155 – ஜனசங்கை)  கணக்கெடுப்புப்படி  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை 36,67,737  (8.5%). நான்கு கோடி தமிழர்களில் ஏறக்குறைய பத்தில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர். ஆண் பெண் , மணமானவர்,  மதப்…

ஏப்ரல் 1

ஏப்ரல் 1    ஏப்ரல் 1-ஆம் தேதி ஏமாந்தால் அன்று ஒரு நாள் மட்டுமே முட்டாள் ஆவோம்.   ஏப்ரல் 6-ஆம் தேதி ஏமாந்தால் 5 வருடம் முட்டாள் ஆகிடுவோம்.   நம் தலையில் நாமே மண்ணையள்ளி போட்டுக் கொள்ள வேண்டுமா.?   *யோசிச்சு  முடிவெடுங்க.   சி.அ. முருகன், திருவண்ணாமலை

அம்ரிதா இயற்கை அறக்கட்டளை

அன்புள்ள நண்பர்களுக்கு, எனது இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை  சென்ற ஆண்டு 30.3.2020 முதல் “ஆந்தையாரின் வகுப்பறை” என்ற பெயரில்,  கொரோனா நோய் தொற்று முடக்க காலங்களில் இணையத்தின் வழியாக செயல்பட்டோம். வீட்டில் அடைபட்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன் உள்ள வகையில்  இயற்கை, வனவுயிர்கள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றிய…