1. Home
  2. தற்போதைய செய்திகள்

Category: மருத்துவச்செய்திகள்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம்

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் – மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, இராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனையும் இணைந்து முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் இன்று இலவச சர்க்கரை நோயாளிகளுக்கான கண், கால் சிகிச்சை முகாமும், பொது மருத்துவ முகாமும், நடைபெற்றது…

இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…!!

இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…!! ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல… நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன்…

கோவையில் நடமாடும் இலவச மருத்துவ சேவை (Mobile Clinic)’ திட்டத்தின் ‘துவக்க விழா’

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நமது இந்தியத் திருநாட்டில் சமூக மற்றும் மக்கள் மேம்பாட்டிற்காக கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம், பேரிடர் நிவாரணம், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் சேவையாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் ஏழை-எளிய மக்களுக்கு…

கைவிரல்களுக்கு பயிற்சி

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் கட்டை விரல்;உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல்…

தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவதே தீர்வு

தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவதே தீர்வு   பொதுமுடக்கம், ஊரடங்கு நடவடிக்கைகள் கொரோனாவை தடுப்பதைக் காட்டிலும், பொருளாதாரத்திற்கு அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுவதாக ‘பஜாஜ்’ ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் கொண்டுவரப்படுகிறது. ஆனால், பொதுமுடக்கம் கொரோனா பரவலைத் தடுக்கிறதோ இல்லையோ பொருளாதார மேம்பாட்டை தடுத்து விடுகிறது.…

மருத்துவக் கல்லூரி

டாக்டர் (MBBS) படிக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளின் (Medical College) பட்டியலைப் பலர் கேட்டு வருகின்றனர். குறிப்பாகப் பெண் பிள்ளைகளை MBBS படிக்க வைக்க முஸ்லீம்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் பல பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்காக அதன் விபரங்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களால்…

துபாய் கராமாவில் தமிழக மருத்துவர்

துபாய் கராமாவில் தமிழக மருத்துவர் துபாய் கராமா மெட்ரோ நிலையம் அருகில் உள்ள ஜூபிடர் கிளினிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சனோபர் சத்தார் பொது மருத்துவராக இருந்து வருகிறார்.  துபாய் நகரில் 13 வருடங்கள் அனுபவம் உள்ளவர். வேலூர் மாவட்டம் நேமந்தபுரம் கிராமத்தை சார்ந்த இவர் கோயம்புத்தூர் மருத்துவக்…

முருங்கை

முருங்கை ——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம் தாவரவியல் பெயர் – மொரிங்கா ஒலிபெரா (Moringa oleifera) குடும்பப் பெயர்- மொரிங்கேசியே (Moringaceae) இக்குடும்பத்தில் 33 வகைகள் உள்ளன. அதில் 13 வகைகள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. முருங்கை மரமானது பூத்துக் காய் காய்க்கும் இருவித்திலைத்…