1. Home
  2. மருத்துவக்குறிப்புகள்

Category: மருத்துவக்குறிப்புகள்

தேங்காய்

இயற்கை மருத்துவம் அறிந்து தெளிவோம்  பச்சை தேங்காய் உண்பதால்  உணடாகும்அற்புதங்களை அனுபவிப்போம். தேங்காயின் தாவரவியல் பெயர் காக்கஸ் நியூசிபேரா ஆகும். கற்பக தரு என்று அழைக்கப்படும் தேங்காயின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயனுள்ளதாக உள்ளன. தேங்காய் தென்னை மரத்தின் கனியாக கருதப்படுகிறது. தென்னை மரம் உப்பு நீரிலும் வளரும்…

பேரீத்தம் பழத்தின் மருத்துவ குணங்கள்

பேரீத்தம் பழத்தின் மருத்துவ குணங்கள் இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பல உண்டு. அனைத்துப் பழங்களும்மருத்துவக் குணம் கொண்டவையே. ஆனால் இவற்றுள் பேரீத்தம் பழம் தனிச்சிறப்புவாய்ந்தது. பழங்களிலேயே தனிச்சிறப்பு கொண்டது பேரீத்தம் பழம். நல்ல தரமான, நல்லசத்துள்ள பேரீத்தம் பழங்கள் அரபு நாடுகளிலே விளையப்பெற்று பதப்படுத்தப்பட்டு பலநாடுகளுக்கு ஏற்றுமதி…

பனங்கருப்பட்டியின் நன்மைகள்

பனங்கருப்பட்டியின் நன்மைகள் 1) நீர் தேக்கம் (Water stagnation) உப்பிய வயிறு மற்றும் உடலில் நீர் தேக்க பிரச்சனை கொண்டவர்கள், கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், இப்பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, உடனடி நிவாரணமும் கிடைக்கும். 2) தாய்ப்பால் (Breastfeeding) தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கருப்பட்டியை உணவில்…

கிராம்பு

தினமும் இரவு படுக்கும்முன் 2 கிராம்பை வாயில் போட்டு மென்றால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன… சமையலறை என்பது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவு தயாரிக்கும் இடம் மட்டுமல்லாது மருத்துவ குணங்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா வகைகள் உணவுக்கு தனி சுவை…

கொத்தவரங்காய்

கொத்தவரங்காய். நுரையீரலுக்கென்றே கடவுளால் படைக்கப்பட்ட காய் ஆகும். இதை யாரும் அதிகம் வாங்கி சாப்பிட மாட்டார்கள் பத்து ருபாய்க்கு பை நிறைய கிடைக்கும் இது கொரோனா நோய் விரைவில் குணமடைய நல்ல மருந்தாக உள்ளது என்று சொல்லபடுகிறது கொத்தவரங்காய் ஒருவருக்கு குறைந்தபட்சம் கால் கிலோ வாங்கி நாரெடுத்துவிட்டு சிறு…

கசகசா

கசகசா மருத்துவ குணங்கள் பயன்கள்….. கசகசா… நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது. சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு…

இன்ச் to இன்ச் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் போக்கும் இஞ்சி

இன்ச் to இன்ச் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் போக்கும் இஞ்சி Dr.karthikeyan SAMIDURAI B.S.M.S,MD Kayasiddhi siddha varma maruthuva maiyam,pallapatti For appointment:9786962652 இஞ்சி(Ginger) மற்றும் சுக்கின் சூப்பரான மருத்துவப் பயன்கள்….!!! இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று…!!…

சர்க்கரை வியாதி/ மூலிகை மருந்து பொடி

சர்க்கரை வியாதி/ மூலிகை மருந்து பொடி Diabetes Mellitus-DM-Sugar-Mathumeham-Neerilivu-Herbal-Medicine powder 1). (Chooranam) சூரணம் 1.ஆவாரம் பூ சூரணம் 2.மருதம் பட்டை சூரணம் 3.நாவல் கொட்டை சூரணம் 4.சிறுகுறிஞ்சான் சூரணம் 5.நெல்லிக்காய் சூரணம் இந்த 5 மூலிகை பொடிகளை சம அளவு கலந்து அரை டீ ஸ்பூன் அளவு…

ஆரோக்கியம் என்பது ஆனந்தமான வாழ்வாகும் !

ஆரோக்கியம் என்பது ஆனந்தமான வாழ்வாகும் !               மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                       மெல்பேண் …  ஆஸ்திரேலியா   உடல்நலம், மனநலம், சமூகநலன் சிறப்பாய்…

சமூக வலைத்தளங்களின் மருத்துவப் பதிவுகள்: ஓர் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களின் மருத்துவப் பதிவுகள்: ஓர் எச்சரிக்கை ஊடகங்களில் எந்த நோய் குறித்த செய்திகள் அதிகம் வந்தாலும், சமூக வலைத்தளங்களில் மருத்துவப் பரிந்துரைகள் அதிகமாக வரத் துவங்கிவிடும். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மருத்துவப் பரிந்துரைகளுக்கு அளவே இல்லை. மரபுவழி மருத்துவங்களில் மிக முக்கியமான ஒரு அடிப்படையைப்…