1. Home
  2. கட்டுரைகள்

Category: கல்விச் செய்திகள்

வெற்றியின் இரகசியம் முயற்சி! – வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால்

வெற்றியின் இரகசியம் முயற்சி!+++++++++++++++++++++++++++++ இந்தியா தஞ்சாவூர், வழுத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால். இவர் தன்னை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்த விரும்பாத பிரமுகராகவும், தனது கல்விப் பரப்பில் ஆரவாரமின்றி உச்சம் தொட்டு துபாய் நாட்டில் ‘மிட்சுபிஸி’ நிறுவனத்தின் பணிப்பாளராக பணிபுரிந்து ,ஜப்பான் வரை விசாலித்திருக்கும்…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா ஆர்.தர்மர் எம்.பி. பங்கேற்பு முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு 45வது ஆண்டு…

கலாச்சார விழிப்புணர்வு மூலம் வாழ்க்கை திறனுக்கான கல்வி – பேரா.முனைவர் ஜெ. ஜெயசித்ரா

ENHANCING CULTURAL AWARENESS THROUGH LIFE SKILLS EDUCATION Dr.J.Jayachithra Assistant Professor of Education Alagappa University College of Education                                                                                     Alagappa University,Karaikudi-630 003 Tamil Nadu, India jayamadhav.chithra@gmail.com Abstract Cultural awareness enables individuals to effectively interact, cooperate and…

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்  ‘உலகக் கல்வி மற்றும் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் நடந்தது. தொடக்கமாக திருக்குர்ஆன் இறைமறை வசனமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இந்த கருத்தரங்குக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கம்பம் முனைவர் பீ.மு. மன்சூர் தலைமை வகித்தார். அவர் தலைமையுரையில்  சார்ஜா உள்ளிட்ட அமீரகம் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு ஆகும்.  இந்த கருத்தரங்கு இங்கு நடப்பது சிறப்புக்குரியது என்றார். திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. பாக்கியமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி பிரியந்தா நீலவாலா,  துபாய் உலகத் தமிழர்கள் இணையவழிப் பேரவையின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க  துணைத் தலைவர் முதுவை ஹிதாயத், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், நிர்வாகக்…

உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..!

உயர்கல்வி பயில இந்தியர்கள் முன்னுரிமை தரும் 5 நாடுகள்..! 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டு காலத்தில், 13 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், உலகெங்கிலும் உள்ள 79 நாடுகளில் இந்தியர்கள் படிப்பதாக…

ஒரு கௌரவ விரிவுரையாளரின் வேதனைப் பதிவு

ஒரு கௌரவ விரிவுரையாளரின் வேதனைப் பதிவு என் சம்பளம் சமூகநீதியா?நான் தமிழக அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளன் நான் 20000 சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன், இப்ப 5000 உயர்வு அறிவித்து உள்ளது சமூக நீதி அரசு. நான் வேலை பார்க்கும் இடத்தில் அரசின் நிரந்தர பேராசிரியர்கள் வேலை…

மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி

திருவாருர் மாவட்டம் குடவாசல் தாலுகா.,அத்திக்கடை என்ற ஊரில்மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி( மதரஸ) செயல் பட்டு வருகிறது .இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல்தமிழ் வழியில் அரபிக்1 ஆம் வகுப்பு முதல்8 ஆம் வகுப்பு வரை , மாணவர்கள் கல்வி கற்கவும் மேலும் 9 ஆம் வகுப்பு முதல்…

தேரிருவேலியில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் உள்ள தேரிருவேலியில் நேற்று சனிக்கிழமை (24-06-2023) காலை 10 மணிக்கு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி! உயர் கல்வி கற்பதின் அவசியம் மற்றும் அதன் வழிமுறைகளையும், படிக்கும் காலத்தில் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் பற்றியும் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் நிறுவனர்…

தீபம் மாணவர் மாணவியர் விடுதி

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊரில் இருந்து 30 KM தொலைவில் அழகாபுரி – வத்திராயிருப்பு சாலையில் (சதுரகிரி சாலை ) அடைக்கலப்புரம் வெள்ளை பொட்டல் கிராமம் அமைத்துள்ளது . அருகே மாணவ மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி செயல் பட்டு வருகிறது இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல்…

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள்

மருத்துவம் சார்ந்த20 பி.எஸ்.சி பட்டப் படிப்புகள்20 B.Sc. Higher graduate studies inAllied Health Sciencesபாகம் – ஒன்றுமருத்துவத் துறை சார்ந்த உயர் கல்வி வழிகாட்டுதல் கட்டுரைDr.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை12 ஆம் வகுப்பு பரீட்சை எழுதி விட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவரா நீங்கள்?பனிரெண்டாம் வகுப்பில் பயாலஜி /…