1. Home
  2. இதர கல்வி

Category: இதர கல்வி

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

இறைவனின் திருப்பெயரால் சேலம் பொருளாதார கூட்டமைப்பின் ( Salem Economic Chamber) சார்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. முன்னாள் குடியரசு தலைவர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் கனவான இந்தியா வல்லரசுடன் நல்லரசாக மாற, நாடு முன்னேற்றம்…