1. Home
  2. உள்ளுர்

Category: ஹி. இ. வா. சங்கம்

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்   தகவல் : துல்கிஃப்லி

முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா மற்றும் ஊர்வலம்

நமது சிறப்புச் செய்தியாளர் முஹம்மது துல்கிஃப்லி   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பில் திருநபி (ஸல்) ஜனன விழா ஊர்வலமும், பொதுக்கூட்டமும் 14 ஜனவரி 2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு இளம்பிறை கொடி ஏற்றலும், ஊர்வலமும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர்…

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவராக சேட் ஜாஹிர் உசேன்

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க புதிய நிர்வாகிகளாக 2012 – 2014 வரை தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு : தலைவர் : கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன் துணைத்தலைவர் : எஸ். பக்கீர் முஹம்மது…

முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் சங்க நிஸ்வான் மஜ்லிஸ் திறப்பு விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் திறப்பு விழா 31.03.2012 சனிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. விரிவான செய்திகள் விரைவில்

முதுகுள‌த்தூரில் விரைவில் திற‌ப்பு விழா காண‌ இருக்கும் பெண்க‌ள் ப‌ள்ளி

முதுகுள‌த்தூர் :முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்திற்குட்ப‌ட்ட‌ ஹிம்ம‌த்துல் இஸ்லாம் வாலிப‌ர் ச‌ங்க‌த்திற்குட்ப‌ட்ட‌ இட‌த்தில் ஹிம்ம‌த்துல் இஸ்லாம் நிஸ்வான் ம‌ஜ்லிஸ் எனும் பெண்க‌ள் தொழுகைப் ப‌ள்ளிவாச‌ல் க‌ட்டும் ப‌ணி ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. க‌ட்டிட‌ப் ப‌ணிக‌ள் இறுதிக் க‌ட்ட‌த்தை எட்டியுள்ள‌தாக‌வும்,…

முதுகுளத்தூரில் பெண்கள் பள்ளி கட்டும் பணி தீவிரம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகப் பள்ளிவாசல் கட்டும்பணி துவங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மணல் கிடைப்பது சிரமமானதைத் தொடர்ந்து கட்டுமாணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்…

முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க கூட்டம் !

அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளுக்குப் பாராட்டு !! முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க செய‌ற்குழுக்கூட்ட‌ம் 01.02.2011 செவ்வாய்க்கிழ‌மை மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பின்ன‌ர் ச‌ங்க‌ அலுவ‌லுக‌த்தில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்திற்கு ச‌ங்க‌ த‌லைவ‌ர் எஸ். முஹ‌ம்ம‌து இக்பால் த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள்…

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க நிர்வாகிகள்

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் நிர்வாகிகள் தலைவர் : எஸ். முஹம்மது இக்பால் பி.இ, செயலாளர் : ஏ. அஷ்ரப் அலி துணைச்செயலாளர் : கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன் பொருளாளர் : எஸ். சாகுல் ஹமீது ஆடிட்டர் : ஏ. முஹம்மது மூஸா பி.ஏ. பி.எட்., நிர்வாகக்குழு…