1. Home
  2. உள்ளுர்

Category: மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை     முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ துபாய் வருகை புரிந்தார்.   அவரை விமான நிலையத்தில் இம்தாதுல்லா, ஜஹாங்கீர், இஸ்மத்துல்லா, ஹபிப் திவான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மவ்லானா அஹமது பஷீர் சேட் ஆலிமின் உணர்ச்சிப்பூர்வமான உரை !

லால்பேட்டையில் மன்பயீ உலமா பேரவை துவக்க விழாவில் மவ்லானா அஹமது பஷீர் சேட் ஆலிமின்             உணர்ச்சிப்பூர்வமான உரை !   முதுகுளத்தூர் மவ்லானா அல்ஹாஜ் அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ ஹள்ரத் அவர்கள் மன்பயீ உலமா பேரவை துவக்க விழாவில் உரையாற்றிய போது குறிப்பிட்டதாவது :- “1916…

கல்விக் கருவூலம் கானலில்லாஹ் (ரஹ்)

  மவ்லவி அல்ஹாஜ், சிராஜுல் உம்மா எஸ்.அஹமது பஷீர் சேட் மன்பயீ தலைமை இமாம் : பெரிய பள்ளிவாசல், முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம்.   1968 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எனது ஏழாண்டுக் கல்விக் காலங்களில், லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின்…

அரும் ம‌ல‌ர் வாச‌ வாழ்த்துக்க‌ள்!

அரும் ம‌ல‌ர் வாச‌ வாழ்த்துக்க‌ள்!                       உல‌க‌ம் போற்றும் உப‌வாச‌ம்,                                              உத்த‌ம‌த் த‌ன்மையை உருவாக்கும்!                  விலைக‌ள்  இல்லா  ந‌ன்மைக‌ளை,                                                வாரி  வ‌ழங்கி  ந‌ல‌மாக்கும்!                    தாக‌ம்  ப‌சியைத்  த‌ன்ன‌ட‌க்கித்,                                              த‌லைவ‌ன்  க‌ட‌மை  நிறைவேற்றி,                  வேக‌ம்  கொண்டு  க‌ட‌மைக‌ளை                                             விதைத்த‌  முதுவை …