1. Home
  2. உள்ளுர்

Category: பெரிய பள்ளிவாசல்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ. காதர் முகையதீன் தலைமையிலும், வக்பு ஆய்வாளர் திண்டுக்கல் மற்றும் விருதுநகர் (பொ) ஜனாப் கே.எஸ்.என். இப்ராகிம்…

முதுகுளத்தூரில் தியாகத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூரில் தியாகத் திருநாள் 06.10.2014 திங்கட்கிழமை உற்சாக கொண்டாடப்பட்டது. இதோ சில புகைப்படங்கள் உங்களுக்காக   புகைப்படங்கள் உதவி : முஹம்மது துல்கிஃப்லி    

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், திடல் பள்ளிவாசல், முஸ்தபாபுரம் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகையினைத் தொடர்ந்து உற்சாகமாக வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வினை புகைப்படத்தில் காணலாம்.

பெரிய பள்ளிவாசல் இஃப்தார் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன் பங்கேற்றார். நிகழ்வில் ஜமாஅத் தலைவர் ஹுமாயூன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ

முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசலில் இன்று 25.07.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் யாசின் ஓதி சிறப்பு துஆ செய்யப்பட்டது. மேலும் முதுகுளத்தூர் மக்களின் வழமான வாழ்வுக்காகவும், வருங்கால தலைமுறையினரின் நன்மைக்காகவும் துஆ செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஜமாஅத்…

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து

  முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 27.04.2014 அன்று மகாசபையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு சிறப்புற செயல்படத் துவங்கியுள்ளனர். கூட்டம் தலைவர் எஸ்.எம்.கே.…

முதுகுளத்தூர் இஃப்தார் நிகழ்வில் மூப்பனார்

மலரும் நினைவுகள் முதுகுளத்தூரில் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மூப்பனார் கலந்து கொண்டார். அதன் பத்திரிகைச் செய்தி இதோ :  

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள்

ஜுன் 2012 முதல் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத் தலைவர்    : ஹாஜி. S.M.K. காதர் முகைதீன் துணைத்தலைவர்   :  ஜனாப். S. இக்பால் பள்ளிவாசல் உறுப்பினர்கள் 1. ஜனாப். A. சர்க்கரை இபுராகிம் 2. ஜனாப். K.K.S. நசீர்கான் 3. ஜனாப்.…

முதுகுள‌த்தூரில் விரைவில் திற‌ப்பு விழா காண‌ இருக்கும் பெண்க‌ள் ப‌ள்ளி

முதுகுள‌த்தூர் :முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்திற்குட்ப‌ட்ட‌ ஹிம்ம‌த்துல் இஸ்லாம் வாலிப‌ர் ச‌ங்க‌த்திற்குட்ப‌ட்ட‌ இட‌த்தில் ஹிம்ம‌த்துல் இஸ்லாம் நிஸ்வான் ம‌ஜ்லிஸ் எனும் பெண்க‌ள் தொழுகைப் ப‌ள்ளிவாச‌ல் க‌ட்டும் ப‌ணி ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. க‌ட்டிட‌ப் ப‌ணிக‌ள் இறுதிக் க‌ட்ட‌த்தை எட்டியுள்ள‌தாக‌வும்,…