1. Home
  2. முஸ்லிம் ஜமாத்

Category: முஸ்லிம் ஜமாத்

கிராத் மற்றும் பயான் நிகழ்ச்சி

இன்று 31-01-2021 மாலை 3 மணி அளவில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸில் நடைபெற்ற பெரிய பள்ளிவாசல் மக்தப் அண்ட் தீனியாத் மதரஸா மாணவ மாணவிகளின் கிராத் மற்றும் பயான் நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மண்பஈ அவர்கள் தலைமையில்…

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாத் நிர்வாகிகள்

அஸ்ஸலாமு அலைக்கும். முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாத் சென்னையின் புதிய தலைவராக ஜனாப் H.இபுனு சிக்கந்தர் அவர்களும் துணை தலைவராக மன்னர் M.முகம்மது இப்றாகிம் அவர்களும் பொருளாளராக ஜனாப் V.M.K.S.நஜ்முதீன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்   கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இந்த புதிய நிர்வாகக்குழு தேர்வு…

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகம்

நமது ஜமாத் மகா சபை கூட்டம் இனிதே நடந்து முடிந்தது …… தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்கள் … 🌹 இன்று போல் என்றும் நமது ஜமாத் நிர்வாகம் ஒற்றுமையுடனும் , சீராகவும் செம்மையாகவும் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக !!… … ஆமீன்…

துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி

துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி   துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி பி.கே.என். அப்துல்…

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ இன்று 06.02.2017 திங்கட்கிழமை இரவு ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம்…

முதுகுளத்தூரில் மீலாது விழா

முதுகுளத்தூரில் மீலாது விழா 07.01.2017 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ. காதர் முகையதீன் தலைமையிலும், வக்பு ஆய்வாளர் திண்டுக்கல் மற்றும் விருதுநகர் (பொ) ஜனாப் கே.எஸ்.என். இப்ராகிம்…

முதுகுளத்தூரில் மீலாது விழா

முதுகுளத்தூரில் மீலாது விழா   முதுகுளத்தூரில் மீலாது விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஜமாஅத்தார்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஜமாஅத் நிர்வாகிகள், இமாம்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

துபாயில் நடந்த முதுவை சங்கமம் 2015

துபாயில் முதுவை சங்கமம் 2015 நிகழ்ச்சி முஸ்ரிப் பூங்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.