1. Home
  2. அரசு கலைக் கல்லூரி

Category: அரசு கலைக் கல்லூரி

நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி,காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.நடராஜன்,அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்…

முதுகுளத்தூர், கடலாடியில் அரசு கல்லூரி கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு: அமைச்சர் பழனியப்பன் நேரில் ஆய்வு

17 Jul 2013 09:20, (17 Jul) ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் அரசு கல்லூரி புதிய கட்டடங்கள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை, உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் இன்று(புதன் கிழமை) பகல், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். 2013-2014-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் அரசு…

முதுகுளத்தூரில் புதிதாக அரசு கலைக் கல்லூரி : முதுகுளத்தூர்.காம் வாழ்த்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று முதுகுளத்தூரில் அரசு கலைக்கல்லூரி 04.07.2013 வியாழக்கிழமை முதல் செயல்பட இருக்கிறது. இக்கல்லூரி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பட இருக்கிறது. துவக்கமாக இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ்,  பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்ஸி கணிதம், பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயன்ஸ் ஆகிய…