1. Home
  2. கல்வி நிலையங்கள்

Category: கல்வி நிலையங்கள்

மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி

திருவாருர் மாவட்டம் குடவாசல் தாலுகா.,அத்திக்கடை என்ற ஊரில்மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி( மதரஸ) செயல் பட்டு வருகிறது .இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல்தமிழ் வழியில் அரபிக்1 ஆம் வகுப்பு முதல்8 ஆம் வகுப்பு வரை , மாணவர்கள் கல்வி கற்கவும் மேலும் 9 ஆம் வகுப்பு முதல்…

அலிகர் முஸ்லிம் பல்கலை

அலிகர் முஸ்லிம் பல்கலை. ———————————— வெறுங்கனவு அல்ல. அது ஒரு பெருங்கனவு. ஆனால்….. ==================== அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 19 ,20 ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்ட முஸ்லிம்களின் சமூக அரசியல் பொருளாதார நிலையின் பின்புலத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தையும் அதன்…

10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவு

இன்று வெளியிடப்பட்ட  10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவில் நமது பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி   94%  சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது …. முதல் மதிப்பெண் 491 மாணவர் பெயர்: சுகந்த ஹரி கிருஷ்ணன் இரண்டாம் மதிப்பெண் : 487 மாணவர் பெயர்: முனீஸ்வரன் மூன்றாம் மதிப்பெண்: 486 மாணவர்…

பிளஸ் டூ தேர்வு முடிவு

இன்று வெளியிடப்பட்ட +2 தேர்வின் முடிவில் நமது பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி     94% சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது …. முதல் மதிப்பெண்: 1123 மாணவர் பெயர்: ஹரிஹரன் பாலாஜி இரண்டாம் மதிப்பெண்: 1117 மாணவர் பெயர்: நிலோபர் நிஷா தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும்,…

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் க‌ல்​லூ​ரி​யி‌ல் ​கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ‌கொ‌ண்​டாட்​ட‌ம்

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் ‌சோ‌ணை மீனா‌ள் க‌லை‌க் க‌ல்​லூ​ரி​யி‌ல் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் விழா ‌கொ‌ண்​டா​ட‌ப்​ப‌ட்​ட‌து.​ ​ ​ ​ விழா​வு‌க்கு,​​ க‌ல்​லூரி முத‌ல்​வ‌ர் எ‌ஸ்.​ ‌கோவி‌ந்​த​ரா​ஜ‌ன் த‌லை‌மை வகி‌த்தா‌ர்.​ இதி‌ல்,​​ சிற‌ப்பு விரு‌ந்​தி​ன​ராக திரு​வ​ர‌ங்​க‌ம் இரு​தய ‌மே‌ல்​நி​‌லை‌ப் ப‌ள்​ளி​யி‌ன் தாளா​ள‌ர் ‌சேவி​ய‌ர் கல‌ந்​‌து​‌கொ‌ண்​டார்.​ ஆசி​ரி​ய‌ர் ஆ‌ரோக்​கிய அரு‌ள்தா​ம‌ஸ் மாண​வி​க​ளு‌க்கு கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ​…

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: முதுகுளத்தூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், முதுகுளத்தூர்…

முதுகுளத்தூரில் 2011 ஆம் ஆண்டு பங்கேற்ற போது …

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் ( நரிவண்டல் ) 15.09.2011 வியாழக்கிழமை கல்வி விழிப்புணர்வு கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நீ ! நீயாக இருக்க கனவு காணுங்கள் என அறிவுரை கூறினார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற முதுகுளத்தூர் சிராஜுதீன் மகளுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிராஜுதீன் குடும்பத்துடன் பங்கேற்ற போது எடுத்த படம்    

ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பள்ளியில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளதால், இப்பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார…