1. Home
  2. அ. அலுவலகங்கள்

Category: தாலுகா அலுவலகம்

நம்ம தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் )செல் எண்

26 ராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram 164 Ramanathapuram 94450 00653 165 Rameswaram 94450 00654 166 Thiruvadanai 94450 00655 167 Madukalathur 94450 00656 168 Kamudhi 94450 00657 169 Paramakudi 94450 00658 170 Kadaladi 94450 00659

ஆதார் அட்டை பதிவுக்கு 11 மையங்கள்

ராமநாதபுரம், : விடுபட்டவர்கள் ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் விதமாக, கைரேகை மற்றும் கருவிழி படலங்களைப் பதிவு செய்யும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. வரும்…

2015 வரை ரேஷன் கார்டுகள் செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில், உள்தாள்கள் அச்சிடப்பட்டு ரேஷன்…

முதுகுளத்தூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி(தனி), ராமநாதபுரம், திருவாடானை ஆகி 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணிக்குப் பின், மாவட்ட அளவிலான திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ளார். இதன்படி…

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலைபேசி எண்

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலைபேசி எண் 94450 00 656 167 Madukalathur 94450 00656     25 Sivagangai 158 Thirupathur 94450 00647 159 Karaikudi 94450 00648 160 Devakottai 94450 00649 161 Sivagangai 94450 00650 162 Manamadurai 94450 00651…

பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வார்த்தைகளின் விவரங்கள்….

பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வார்த்தைகளின் விவரங்கள்….. சொந்தமாக நிலம் வாங்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களின் விவரம்: பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய…

வசிப்பிடப் பகுதியிலேயே அனைத்து சான்றிதழ்களும் பெறும் வசதி

பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களிலேயே அனைத்துச் சான்றிதழ்களையும் கணினி மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி தமிழகத்தில் முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் இம் மாதம் 2 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து மேற்படிப்பு…

ரேஷன் கடையில் “ஸ்டாக் தீந்து போச்சு”ன்னு சொல்றாங்களா?

ரேஷன் கடையில் “ஸ்டாக் தீந்து போச்சு”ன்னு சொல்றாங்களா? இதோ நீங்கள் செய்யவேண்டியது! !! உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள், ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை, தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா?…

இயற்கை இடர்பாடுகளுக்கு தொலைபேசி எண்:1077 தொடர்பு கொள்ளலாம்

ராமநாதபுரம்: இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் நந்தகுமார் அறிக்கை: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் எற்படும் இயற்கை இடர்பாடுகளை உடனுக்குடன் பொதுமக்கள் தெரிவிப்பதற்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில இன்கம்மிங் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொலைபேசி…

ஆன்லைன் மூலம் சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களைப் பெற

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம். தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை பெற முடியும். இணைய…