1. Home
  2. கல்விச் செய்திகள்

Category: முதுவை சல்மான்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா ஆர்.தர்மர் எம்.பி. பங்கேற்பு முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு 45வது ஆண்டு…

மனிதனே இது நியாயமா?

நெஞ்சின் நினைவுகளே துயிலெழுங்கள் நெடுந்தூரம் பயணம் செய்யுங்கள் அமைதி எனும் ஒற்றை வார்த்தை அதனை தேடி என்னிடம் கொண்டு வாருங்கள் – (இதோ இனி என் நெஞ்சம்) வீட்டின் வாசலை கடந்தேன் வட்டிக் கும்பலால் குழப்பம் வெளியேறினேன் சாதிக் கலவரம் வெளியூர்களில் மதக்கலவரமாம் தலைவனின் சிலையும் இறைவனின் ஆலயமும்…

மங்களுர் விமான விபத்து இரங்கல் கவிதை

உதிர்ந்துவிட்ட உயிர்களை எண்ணி உதிரம் வழிய அழுகின்றேன் மலரும் மணம் வீசும் என்று எண்ணியிருந்த மலராத மழலை மொட்டுக்களையும் விமானம் எரிய+ட்டி விட்டதை எண்ணி ஓயாமல் துடிக்கின்றேன் இந்திய விமானிகள் திறமைசாலிகள் என்றாலும் திறமைக்கும் வாய்ப்பு வேண்டுமே தரையிறக்கும் போது ஐயம் ஏற்பட்டால் தரையிறக்காமல் மீண்டும் உயர்த்தி இறக்கலாம்…

கடைசிவரை யாரோ

ஓஹோ மனிதக் குஉட்டமே எதனை நோக்கி இந்த ஓட்டமே மரணம் வருமே நினைவிருக்கா மஹ்சர் மைதானம் மறந்திடுச்சா? நாடியின் துடிப்பு நின்று விட்டால் நம் பெயர் என்ன ‘மையத்து’ தானே அழுதாலும் புரண்டாலும் திரும்ப வராது ஒப்பாரி ஓலமெல்லாம் ஓரிரு நாளு உடுப்பு துணியை மாற்றி வெள்ளைத் துணி…

ஈர நிலம்

நியாயவான் நட்பின் நீதிபதி உலக்கையில் ஏது திசை உன் நட்பில் ஏது துருவம் நட்பே உந்தன் நிறம் நண்பா உனது இதய நிறம் வானத்தின் வெண்ணிலவு வையகத்தின் ஆழ்கடல் தேனின் தீஞ்சுவை தேனீயின் சுடுகோபம் காற்றிலோ கடும் வெப்பம் கடலிலோ அனற் காற்று கிணற்றடி தூர்ந்த கிணறு ஓட்டை…

இரண்டும் ஒன்றல்ல

இரண்டும் ஒன்றல்ல உடல் கொதித்தால் உண்டாவது வியர்வை இதயம் கொதித்தால் உண்டாவது கண்ணீர் சுவையும் ஒன்றுதான் நிறமும் ஒன்றுதான் என்ற போதிலும் இரண்டும் ஒன்றல்ல ஏன் தெரியுமா? வியர்வை…இ அது ஆக்கும் தன்மையுடையது அழும் கண்ணீர் …இ அது அழிக்கும் தன்மையுடையது வியர்வையை வரவேற்போம் வெறும் கண்ணீரை விரட்டியடிப்போம்.…

ஈழமும் பாலஸ்தீனமும்

வந்தவர்களால் வதைபடும் அரபு இனம் சொந்தவர்களால் சூரையாரப்படும் தமிழ் இனம் வேதனைகளின் விலை நிலங்கள் சோதனைகளை தாங்கிடவே அவதரித்தவர்கள் மகனில்லா தந்தை உண்டு தாயுண்டு தந்தையில்லா மகனுண்டு மக்களுண்டு தாயில்லா சிசுக்களும் உண்டு- இனி இழப்பதற்கு உங்களிடம் என்ன உண்டு இதமான அதிகாலைப்பொழுது ஆவும் அதன் சேயும் தரும்…

என் தாயே… என் தாயே…

தாயகம் துறந்து தூரதேசம் வாழும் அன்புச் சகோதரர்களுக்கு இக்கவிதை அர்ப்பணம்.  என் நண்பன் ஒருவனின் தாயார் திடீரென இறப்பெய்தி இறைவனடி சேர்ந்துவிட துடிதுடித்த அந்த நண்பரின் இதயத்துடிப்பை கண்ணீரோடு எழுத்தில் சேர்க்கிறேன். யாருக்கும் வரவேண்டாம் இந்நிலைமை. உள்ளமே…, உன் மனமே என் சொல் கேளாய் உன் தாய்தான் உந்தன்…

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்

நெஞ்சே நெனவிருக்கர் நினைவே நெஞ்சிலிருக்கா? அரைக்கால் சட்டை அடியெல்லாம் ஓட்டை சிறுபிள்ளை பிராயமதில் செருப்பில்லா நடைபயணம் பால்வடியும் பருவமதில் பால்வாடி பயிலகம் வரிசையா ஒக்காந்து வாய்பாடு படிச்சமே பள்ளிக்கொடம் போவாம அடம் புடிக்கையிலே குஉடையிலே தூக்கி சுமந்த கிளவி முகம் நெனவிருக்கா? நெல்லிக்காயோட மிளகாப் பொடி களாக்காயோட உப்புத்…

வையகமும் வழிப்போக்கனும்

நாட்கள் நகர்கின்றன நயமோடு நாள்தோறும் தோன்றி மறைகிறது கதிரவன் இயற்கை மனித குலத்திற்கு தந்த நாட்காட்டி இறைவன் உலகிற் களித்த நன்கொடை உலகே ஒரு நாளிலே விடியுமா ஒரு பொழுதும் விடியாது ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வேளையில் தான் விடியும் உலகே வியத்தகு விசித்திரம் தான் ஒரே நாளில்…