1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

உன்னுள் நீ !

உன்னுள் நீ ! கவிஞர் இரா.இரவி. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் ! ஆனால் அதற்கு முன்பாக என்னைஅளவின்றி எனக்குப் பிடிக்கும் ! நீ யாரையும் காதலிக்கலாம் ஆனால்நீ முதலில்…

உலகமே உணரட்டும்!

உலகமே உணரட்டும்! மொழிகளுக்கு எல்லாம் தலை மொழி!பிறந்தநாள் அறியாத் தமிழ் மொழி!சங்கம் வளர்த்த நல்மொழி!செம்மொழியாம் எங்கள் தாய்மொழி! ஆட்சிமொழியாய்த் தமிழ்மொழி இல்லை!நீதிமன்றங்களில் தமிழ் மொழி இல்லை!கல்விச்சாலையில் தமிழ்மொழிஇல்லை!சொல்லும்பொருளும் தமிழிலா இல்லை? வணிகப்பலகையில் தமிழ்மொழி இல்லை!குழந்தைப் பெயர்களில் தமிழ்மொழி இல்லை!வழிபாட்டில் நிலையாய்த் தமிழ் மொழி இல்லை!இலக்கிய இலக்கண வளமா இல்லை?…

யாராலே?

யாராலே?      – நாமக்கல் கவிஞர்சூரியன் வருவது யாராலே?     சந்திரன் திரிவது எவராலே?காரிருள் வானில் மின்மினிபோல்     கண்ணிற்படுவன அவை என்ன?பேரிடி மின்னல் எதனாலே?     பெருமழை பெய்வது எவராலே?ஆரிதற் கெல்லாம் அதிகாரி?     அதைநாம் எண்ணிட வேண்டாவோ! தண்ணீர் விழுந்ததும் விதையின்றி     தரையில்…

வள்ளலார் 201

வள்ளலார் 201************** பேராசிரியர்.மு.நாகநாதன்================================= நீடு துயில் நீக்கிதமிழ் மக்களை விழிப்புற செய்தபெரும் துறவி ! உள்ளொன்று வைத்து புறம்ஒன்று பேசாத பெரும் ஆளுமை ஆரிய வர்ணாசிரம மயக்கத்தைவீழ்த்திய பெரும் போராளி இடைக்காலத்தில் செருகப்பட்டசாதி சமய கிறுக்கல்களை அறிவு ஒளியால் சுட்டெரித்த பெரும் புலவன்! ஆரிய ஆகம விதிகளை வெற்று…

ஞாயிறு  போற்றுதும்

ஞாயிறு  போற்றுதும் . ஞாயிறு என்பது கிரகங்கள் ஒன்பதில், நடுவண்   கிரகமாய் மிளிர்கிறது. ஞாலத்து மற்ற கிரகங்கள் எல்லாம்  ஞாயிறைச் சுற்றி வருகிறது .  ஞாயிறு இல்லையேல்  ஒ பச்சளியுமில்லை  ஞாயிறு இல்லையேல் பகலிரவில்லை.  ஞாயிறு இல்லையேல்  மழையுமில்லை . ஞாயிறு இல்லையேல்   வாழ்வுமில்லை.  ஞாயிறுதானே விவசாயத்தின்  நாடித்துடிப்பு எனவாகும்.  ஞாயிற்றின்…

உலக முதியோர் தின வாழ்த்துக்கள்

உலக முதியோர் தின வாழ்த்துக்கள். 21.08.2023 பிறப்பு என்பது இயற்கையே . இறப்பு என்பதும் இயற்கையே . இடையில் இருப்பது வாழ்க்கையே . இதில் மூப்படைவதும் இயற்கையே . குழந்தைப் பருவம் முதலாவதாம். பள்ளிப்பருவம் அடுத்ததாம். இளமைப்பருவம் தொடர்வதாம். முதுமைப் பருவம் இறுதியாம். குழந்தைப் பருவம் குஷியானது  பள்ளிப்பருவம்…

உலக யானைகள் தினம்

உலக யானைகள் தினம் ______________________________ ருத்ரா யானைகள் என்றால்  சர்க்கஸும் சேர்ந்தே தான் நினைவுக்கு வருகிறது. மனிதர்கள்  அவற்றிற்கு தோழர்கள் என்று ஆகி விட்ட பிறகு இந்த “துன்புறுத்தல்” எங்கிருந்து வந்தது? அந்த இரண்டு யானைக்குட்டிகள் வெறும் “ஆஸ்கார்” விருதுக்காகவா நம் கண்களில் அந்த‌ அருவியை இயற்கையின் இதயமாக்கி…

மலை மக்களின் மனசு !

மலை மக்களின் மனசு !“”””””””””””””””””””””””””””மனசுக்குள்ள பாரம்இறக்கி வைக்கனும்.வாய் விட்டுசொல்ல வார்த்தைதெரியலையே … அழுதா பாரம்குறையுமுன்னு சொன்னாங்க.அழுவது கோழையின்செயல்னும் நினைச்சுஅழாமல் அழுகிறேனே.. ஆறுதல் சொல்வதுயாரென்று பார்த்தாஅதுவும் நானேஅடுத்து சிந்திச்சுசெயலில் இறங்கிட்டேன். அடுத்து வரும்பொழுது,எல்லாம்என்னின் உடைமையே..ஆட்சி அதிகாரம்இளைஞர்கள் கையிலே .. நாட்டை பற்றியகவலை எல்லாம்மாயமா மறைந்திடுமே..நாளும் கொண்டாட்டம் தான்வன்முறை நிகழாது தான்…

கார்கில் போர் வெற்றி தினம்

கார்கில் போர் வெற்றி தினம். கார்கில் மலை சிகரத்தில்கால் பதித்த எதிரிகளைகால் கீழ் போட்டு மிதித்துகாலனிடம் அனுப்பிய நாள் . நேர்முக எதிரி பாகிஸ்தானைபோர்முனை தன்னில் வீரமுடன்ஓர்முகமாக நின்று விரட்டிசீர்மிகு பாரதத்தின் பெருமையைபார்புகழ உயர்த்திய நாள்- உறையவைக்கும் பனிப்பொழிவில்உயிரைப் பணயம் வைத்து நின்றுஊடுருவியஉலுத்தர்கள் கூட்டத்தைஓட ஓட விரட்டி அடித்து,…

உலக நட்பு  நாள் வாழ்த்துக்கள்

உலக நட்பு  நாள் வாழ்த்துக்கள்  21.07.2023. அழகான நட்பு வேண்டும்  ஆழமான நட்பு வேண்டும்.  இனிமையான நட்பு வேண்டும்.    ஈடில்லா நட்பு வேண்டும்.  உளமார்ந்த நட்பு வேண்டும்  ஊக்கம் தரும் நட்பு வேண்டும்.  எதிர்பார்ப்பில்லா நட்பு வேண்டும்  ஏற்றம் தரும் நட்பு வேண்டும் . ஐயமில்லா நட்பு வேண்டும் …