1. Home
  2. இலக்கியம்

Category: கே.ஏ.ஹிதாயத்துல்லா M.A.B.Ed.M.Phil.

கலைஞர் நினைவேந்தல் கவிதை

கலைஞர் நினைவேந்தல் கவிதை தமிழ்தாயின்தங்கப் புதல்வர்… தமிழகத்தின்தலைசிறந்த முதல்வர்… புதுமைச் சிந்தனை கொண்டபுரட்சி எழுத்தாளர்… கவி வரிகளால்புவி வென்ற கவிஞர்… காலத்தால் அழியாதஞாலப்புகழ் கலைஞர்… தோல்வி கண்டும்துவண்டதில்லை… வெற்றி கண்டும்மமதையில்லை… மத்தியில் ஆள்பவருக்கேபுத்தியுரைத்தசக்திமிகு அறிவுக் கத்தி…. வண்ணமிகு தமிழ் தோட்டத்தில்எண்ணமிகு தமிழைஏற்றத்துடன் விதைத்தபோற்றுதலுக்குரிய தலைவர்… எம்மொழியாம் பொன்மொழியைச்செம்மொழி ஆக்கியதமிழன்னையின்…

ஒளிரும் மரங்கள்

  K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர். பாட்டி சொல்லக் கேட்ட பேய்கதைகளும் அப்போது…

பறவையைப் போல் பாடும் எலி

  K.A.ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,MPhil.,   எலி பாடுமா? என்னங்க கிலி உண்டாக்குறீங்க ! அது எப்படிங்க எலி பாடும்? என்று கேட்குறீங்களா? கட்டுரையை தொடர்ந்து படிங்க. பறவையைப் போன்று பாடும் எலியை ஜப்பான் ஒஸாகா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் மரபுப் பொறியியல் தொழில் நுட்பம் (Genetic Engineering) மூலம்…

பிளாஸ்டிக்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா  M.A.,B.Ed.,M.Phil.,   உலகெங்கும் கண்டுபிடிக்கப்படும் அறிவியல் படைப்புக்களை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். பழைய பிளாஸ்டிக் பயனுள்ள எரிபொருளாக மாறும் அதிசயம் எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடிய பாரதியார் தற்போது இருந்திருந்தால் எங்கெங்கு காணினும்…

2039 ல் அறிவியல் உலகம்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,BEd., M,Phil.,                 2039 ல் அறிவியல் உலகம்   சமீபத்தில் ஓர் ஆங்கில அறிவியல் பத்திரிக்கையில் வெளியான அறிவியல் கட்டுரையில் 2039 –ல் எம்மாதிரியான அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரப்போகின்றன என்பதை முன்னரே அறிவித்துள்ளனர். தற்போது ஆய்வில் இருக்கும் அக்கருவிகளின்…

மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.phil. மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து   “பிரசவத்துக்கு இலவசம்” இது அநேக ஆட்டோக்களில் எழுதப் பட்டிருக்கும் வாசகம். ஆட்டோவில் ஏறிய கர்ப்பிணி தாய்மார்கள் அதன் அசுர குலுக்கலில் ஆட்டோவிலேயே பிள்ளையைப் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். அதனால் இனி…

மாற்றுத் திறனாளிகளுக்கோர் வரப்பிரசாதம்

K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   நம் நாட்டின் அரசியல் விழாக்களில் மாற்றுத் திறனாளிக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள் வண்டி வழங்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கைகளால் பெடலைச் சுழற்றி அந்த சைக்கிள் வண்டியை இயக்க முடியும். சரி ! கைகளும் செயலிழந்தவர்கள் என்ன செய்ய முடியும் ? மற்றவரின் உதவியோடு…

கால்பந்தில் மின்சாரம்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., கால்பந்தில் மின்சாரம் பவர் கட், தமிழ்நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினை இது தான். எதிர்கட்சியினர் ஆளும் கட்சியையும், ஆளும் கட்சியினர் எதிர் கட்சியையும் மாறி மாறிக் குறை கூறினாலும் அவதிப்படுவது என்னவோ மக்கள் மட்டும் தான். இதற்கான மாற்றுவழியைப் பற்றி நாம்…

அறிவியல் அதிசயங்கள் : செயற்கை மேகம்

( K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., ) செயற்கை மேகம் கொதிக்கும் கோடைகாலம் வந்து விட்டது. சாலையோர தர்பூசணி பழக்கடைகளிலும், பழமுதிர் சோலைகளிலும் கூட்டம் அலைமோதத் துவங்கி விட்டது. கையில் குடையுடனும், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டும் “உஸ்! அப்பாடா என்ன வெயில்!” என்று புலம்பும் மக்கள் கூட்டம் ஒருபுறம்…