1. Home
  2. கட்டுரைகள்

Category: கட்டுரைகள்

வெற்றியின் இரகசியம் முயற்சி! – வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால்

வெற்றியின் இரகசியம் முயற்சி!+++++++++++++++++++++++++++++ இந்தியா தஞ்சாவூர், வழுத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால். இவர் தன்னை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்த விரும்பாத பிரமுகராகவும், தனது கல்விப் பரப்பில் ஆரவாரமின்றி உச்சம் தொட்டு துபாய் நாட்டில் ‘மிட்சுபிஸி’ நிறுவனத்தின் பணிப்பாளராக பணிபுரிந்து ,ஜப்பான் வரை விசாலித்திருக்கும்…

மாமனிதர் ஜவஹர்லால் நேரு

மாமனிதர் ஜவஹர்லால் நேரு. பெற்றோர் தங்கள் குழந்தைகளை சீர்படுத்தும் போது சில நேரங்களில் கோபத்துடன், ஏன் சோம்பேறியாக இருக்கிறாய்? இன்னும் கடுமையாக நீ வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் நீ உருப்பட மாட்டாய்… என்றெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்வதுண்டு. பின்நாட்களில் வளர்ந்த குழந்தைகள் பெற்றோர்களை அந்த வார்த்தைகள் பேசினார்கள்…

சிதைந்து வரும் கூட்டுக் குடும்பம்!

சிதைந்து வரும் கூட்டுக்குடும்பம்! உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொருகோணத்தில் சிந்திக்கும் நிலையில் தான் இறைவன் மனிதனுக்கு அறிவை கொடுத்துள்ளான்.இதில் ஒருவரின் சிந்தனை இன்னொருவரின் சிந்தனைக்கு மாற்றமாய் இருக்கும் என்பது உலகியல் இயல்பு. தான் நினைப்பதும் சொல்வதும் தனக்கு சரியென நினைக்கிறோம்.ஆனால் இது மற்றவர்களுக்கு தவறென்றாகி விடுகிறது. குடும்பம் என்று…

கடின உழைப்பு தொடர் முயற்சி . .

கடின உழைப்பு தொடர் முயற்சி . . — மனிதத்தேனீ சொக்கலிங்கம் — ஒரு மனிதனின் வெற்றி.அவர் படித்தப் படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள். கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமை தான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது. பலமுறை…

எதிலும் எளிமை

எதிலும் எளிமை. ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமைதான். அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான். எளிமை என்ற சொல்லுக்குப் பல பொருட்களுண்டு.எளிமைதான் எத்தனை வகை. பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி எளிமை, உணவு எளிமை…

கனவுகள் கைவசப்படும்

Dr.Fajila Azad (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் கனவுகள் கைவசப்படும் உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக…

கடைசித் தமிழர் உள்ளவரை….

கடைசித் தமிழர் உள்ளவரை…. -செல்வ புவியரசன் தமிழறிஞர்களும் தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களுமாய் 126 ஆளுமைகள் சுப்பிரமணிய பாரதி குறித்து எழுதிய, பேசிய கருத்துகளைத் திரட்டி 646 பக்கங்களில் ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ என்ற தலைப்பில் பெருந்தொகுப்பொன்றை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். (பொருநை- பொதிகை- கரிசல்,…

ஹஜ் யாத்திரை

ஹஜ் யாத்திரை “சமீர்….நேத்து நான் சொன்ன விசயத்தைப்பத்தி என்ன முடிவு செஞ்சிருக்கே?” அம்மாவின் கேள்விக்கு “ஏம்மா கவலைப்பட்றீங்க? அவளுக்கும் எனக்கும் ஒரு குறையுமில்லையாம். நேத்துப் கன்சல்ட்பண்ணிய டாக்டர் ஆறாவது லேடி டாக்டர். நேரம் காலம் வரும்போது எல்லாம் நல்லதா அமையும்மா” என்று சமாதனம் சொன்ன மகனைக் கோபமாகப் பார்த்தாள்…

சிட்டுக் குருவிகள்

சிட்டுக்குருவிகள் — கீதா முத்துக்குமார்,பொறியாளர்சிங்கப்பூர் சுறுசுறுப்புக்கு பெயர் போன சிட்டுக்கு குருவி  மிகவும் அழகானது. பண்டைய காலம் தொட்டு  இன்று வரை ஒவ்வொருவரும் காலையில் துயில்  எழ சேவலுக்கு அடுத்து சிட்டுக்குருவிகள் இயற்கை அலாரமாக உள்ளது. சிட்டுக்குருவியின் கீச் கீச் என்ற அதன் இசையைக் கேட்டு மயங்காதவர்களே இல்லை…

அகில் குரேஷி

நீதித்துறையின் முதுகெலும்புகள் திரு.அகில் குரேஷி போன்றோர்கள்: # இரண்டு ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பின் உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக ஒன்பது நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இரண்டு வருச இழுத்தடிப்பு என்றால்… அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த நீதிபதி அகில் குரேஷியின் பெயரை பட்டியலில் சேர்க்கக்கூடாது, அதனை நீக்குங்கள் என்று ஒன்றிய…