1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: பயனுள்ள தகவல்கள்

ஹம்பக்

ஹம்பக் எனப்படும் திமிங்கில வகையானது ஆழமான மற்றும் துருவ பகுதிகளை ஒட்டிய கடலில் அதிக அளவில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் ஆழம் குறைவான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும். அவ்வாறு ஒரு ஆண்டில் சுமார் 25 ஆயிரம் கிலோமீட்டர்கள் இந்த திமிங்கிலங்கள் பயணம் செய்ய கூடியவை. உலகில் மொத்தம்…

ஆதார் கார்டு ஜெராக்ஸ்

ஆதார் கார்டு ஜெராக்ஸ் – ஒரு முக்கிய விஷயமுங்க! உபயோகமான தகவல்கள் – பகிர்வு. பணத்தை வங்கியில் மாற்றும் போது நாம் தரும் ஆதார் கார்டு ஜெராக்ஸை மறுஜெராக்ஸ் எடுத்து யாரேனும் கருப்பு பணம் உள்ளவர்கள் நம் பெயரை பயன்படுத்தி தன் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. அதை…

கொய்யா இலை

100 கிராம் கொய்யா இலையில் இவ்வளவு இருக்க!!!!!!! கொய்யா இலையில் உள்ள புரதச் சத்துக்கள் 100 – கிராம் கொய்யா இலையில் புரதம் – 2.55 கிராம் , வைட்டமின் B6 – 0 . 11 மி . கி , கோலைன் 7.6 . வைட்டமின்…

இறால் நன்மைகள் :

இறால் நன்மைகள் : நூறு கிராம் இறாலில் 105 கலோரி உள்ளது, 2 g கொழுப்பு, 20 g புரதம், 1 g மாவுச் சத்து உள்ளது. இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும். இறாலில் அஸ்டக்ஸாந்தின்…

ஐரோப்பாவில் வேதியியல் வல்லுநராகப் புகழுடன் திகழும் முனைவர் செ.அன்புச்செல்வன்

ஐரோப்பாவில் வேதியியல் வல்லுநராகப் புகழுடன் திகழும் முனைவர் செ.அன்புச்செல்வன் (உடுமலை) சொல்கிறார் : “தமிழ்வழிக் கல்வியால் உலகம் முழுதும் தமிழர்கள் உயர்வாய் வாழ்கிறோம் ! தமிழ்வழிக் கல்வியைக் காப்பாற்றுவோம் !” ~~~~~~~ “நெடும் பதிவுகள் எழுதுமளவுக்கு நேரமில்லை.ஆயினும் இதுகாறும் நான் கடந்து வந்த பாதைகள், அறிவியல் ஆய்வுகள், இந்திய…

கருணை அடிப்படை பணி நியமனம்

கருணை அடிப்படை பணி நியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு.. 1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் /…

ஒரு கோயில் குளத்தின் புகைப்படம் கிளர்த்தும் நினைவலைகள்…………….

ஐந்தாறு ஆண்டுகளுக்குமுன் எழுதிய கட்டுரை, 2016ல் நவீன விருட்சம் இலக்கிய சிற்றிதழின் நூறாவது இதழில் வெளியானது. உங்கள் வாசிப்புக்கு.. எஸ் வி வி   ஒரு கோயில் குளத்தின் புகைப்படம் கிளர்த்தும் நினைவலைகள்……………. எஸ் வி வேணுகோபாலன்  சமஸ்கிருதத்தில் புஷ்கரணி என்பது குளத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்…என் பாட்டிக்கு…

மரங்களுக்கு உண்டு மறுபிறவி

2011-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன் மரங்களுக்கு உண்டு மறுபிறவி பேராசிரியர் கே. ராஜு 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானில் உள்ள காமகுரா கோவிலில் 800 வயதான பெருமைக்குரிய கிங்கோ மரம் ஒரு பனிப்புயலின் காரணமாக கீழே விழுந்துவிட்டது. அதன் மீது ஒயினை ஊற்றி,…

முனைவர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது

முனைவர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை: முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் முனைவர்  வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு…

தயிர் தரும் சுக வாழ்வு

தயிர் தரும் சுக வாழ்வு.* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன.* தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம்…