1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: பயனுள்ள தகவல்கள்

உலக வானொலி நாள்

இன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச்…

ஏன் எல்ஐசியைப் பாதுகாப்பது முக்கியம்?

https://www.hindutamil.in/news/opinion/columns/538250-lic-privatization-1.html ஏன் எல்ஐசியைப் பாதுகாப்பது முக்கியம்?   எஸ்.வி.வேணுகோபாலன்   இந்திய சாமானியர்களை அதிரவைத்த அறிவிப்புகளில் ஒன்று என்று அதைச் சொல்லிவிடலாம். ‘ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் அரசுக்குள்ள பங்குகளை விற்போம்’ என்று நிதிநிலை அறிக்கையில் அரசு செய்துள்ள அறிவிப்பை ஏனைய பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பான அறிவிப்புகளின் தொடர்ச்சிபோல பார்க்க…

ஆங்கில “இயல்கள்”

http://www.aangilam.org/2011/11/suffix-ology.html     ஆங்கில “இயல்கள்” (Suffix “ology”) Home Grammar Lessons Q & Answers FAQ About Us Contact Us ஆங்கில “இயல்கள்” (Suffix “ology”) இன்றையப் பாடத்தில் “ology” எனும் எழுத்துக்கள் பின்னொட்டாக இணைந்து பயன்படும் சொற்கள் 80 வழங்கப்பட்டுள்ளன. இந்த “ology” பின்னொட்டு…

தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியவர் யார்?

தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டியவர் யார்? ——   மா.மாரிராஜன் இது என்ன கேள்வி???!!! பேரரசர் இராஜராஜர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதானே. ஆம்…   இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால்,  இக்கேள்விக்கு இன்றிலிருந்து 133 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் பதில் தெரியாது. சற்று பின்னோக்கிச் சென்றால்; 1858 ல்……

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் வேண்டுகோள்!

ஜனவரி 26, ஜனவரி 30 —————————- தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் வேண்டுகோள்! ——————————————— தேசத் தந்தை காந்தியடிகள் 1930 இல் பூரண விடுதலையைப் பிரகடனப்படுத்தி ஜனவரி 26 ஆம் தேதியை விடுதலை நாளாக அறிவித்தார். தேசத்தந்தை அறிவித்த ஜனவரி 26 ஆம் தேதி நமது நாட்டின் குடியரசு…

தமிழ்

ஹிந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. கன்னடா——முடியாது தெலுங்கு—– முடியாது மலையாளம்——முடியாது ஏனைய மொழிகள்—-முடியாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டன. ஆனால் தமிழில்….. தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழன்பன் தமிழரசன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்க்கிழான்,…

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் ~~~~~~~~ 01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு…

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி வெற்றிபெற…

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி வெற்றிபெற… பேராசிரியர் கே. ராஜு இது 2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆர். வாசுதேவன் 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். அவரும் அவரது குழுவினரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து…

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். 2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது…

சிறுகதைப் போட்டி

சிறுகதைப் போட்டி படைப்பார்வம் கொண்ட இலக்கிய ஆர்வலர்களுக்கு அரிய வாய்ப்பு. உங்களிடம் ஒளிந்திருக்கும் சிறுகதை படைப்பு ஆளுமையை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் சமூகநீதி படைப்பாளர் சங்கம் களம் அமைக்கிறது. சிறுகதை இஸ்லாமிய வாழ்வியல் பின்புலத்தில் அமைய வேண்டும். சமுதாயச் சீர்திருத்தம், தற்கால பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய தீர்வுகள், சமய நல்லிணக்கம்,…