1. Home
  2. சமையல்

Category: சமையல்

ஒரு எளிமையான ஆரோக்கிய உணவு.

ஒரு எளிமையான ஆரோக்கிய உணவு. ஒரு கோப்பையில் நாலு தேக்கரண்டி தயிரை மைப் போல் அடித்து அதில் 4 முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு துளி உப்பு போட்டு நன்கு ஆம்லெட்டுக்கு கலக்குவது போல் தயிருடன் அடித்து கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து பொறிக்கன் சட்டியில் தேங்காய் எண்ணெய்…

சமையல்சூடி

சமையல்சூடி (கூடாது கூடாது) சமையலில் செய்யக்கூடாதவை. * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. *…

சத்துமாவு தயாரிக்கும் முறை !!!

சத்துமாவு தயாரிக்கும் முறை !!! இதுதான் உண்மையான சத்துமாவு இதை தயாரிக்கும் முறை: இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ சோளம் 2 கிலோ கம்பு 2 கிலோ பாசிப்பயறு அரை கிலோ கொள்ளு அரை கிலோ…

பைனாப்பிள் கஸ்டட் வித் அகர் அகர்

கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி…

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப் தேவையானவை: கருவேப்பிலை: ஒரு கட்டு புதினா: ஒரு கட்டு கொத்துமல்லித் தளிர்: ஒரு பெரியகைப்பிடி பெரிய வெங்காயம்: 1 பச்சைமிளகா: 1 தக்காளி: 1 வேகவைத்த துவரம்பருப்பு: 1 டேபிள்ஸ்பூன், பட்டை: 1, கல்பாசிப்பூ: 1, சொம்பு: 1.2 டீஸ்பூன், சீரகம்:…

மட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)

மட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி) தேவையான பொருட்கள்: மட்டன் – 1.25 கிலோ அரிசி – 1 கிலோ எண்ணெய் – 100 கிராம் டால்டா – 150 கிராம் பட்டை – இரண்டு அங்குல துண்டு இரண்டு கிராம்பு – ஐந்து ஏலக்காய் – மூன்று வெங்காயம்…

ரசம் அதிகமாக கொதிக்ககூடாது

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.*  காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.*  மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.*  கீரைகளை மூடிப்போட்டு  சமைக்கக்கூடாது.* காய்கறிகளை  ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.*  சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம்  பிழியக்கூடாது.* தக்காளியையும்,  வெங்காயத்தையும்ஒன்றாக  வதக்கக்கூடாது.* பிரிட்ஜில்  வாழைப்பழமும், உருளைக்கிழங்கும்  வைக்கக் கூடாது.* பெருங்காயம்  தாளிக்கும்  போது,…

சமையல்

சமையல் கோதுமை பலகாரம்  (WHEAT  SWEET) தேவையானவை ; கோதுமை மாவு  _ 250g வாழைப்பழம்    _  2 வெல்லம்        _250g சீனி            _ 150g ஏலக்காய் பவுடா்  _ 1 சிட்டிகை    எண்ணெய்  _  தேவையான அளவு செய்முறை; வெல்லத்தை பாகு காய்க்கவும்.ஆறியப்பின் பில்டர் பண்ணி கொள்ளவும்.மாவுடன்…

நெய்ப்பொங்கல்

 கூடாரவல்லி!(நெய்ப்பொங்கல்)  கூடாரவல்லி!(நெய்ப்பொங்கல்) தேவையான பொருள்கள்: அரிசி – 1 கப் பயத்தம் பருப்பு – 1/4 கப் வெல்லம் – 2  1/2 கப் ஏலப்பொடி – 2 டீஸ்பூன் பச்சைக் கற்பூரம் – சிறிது மற்றும் பால் பால் பால் பால்… நெய் நெய் நெய் நெய்… செய்முறை: அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் கழுவி, நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில்2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பின் 5 கப் பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும். வாணலியில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக்கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும். இறுக இறுக மேலும் மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும். நெய், நெய், நெய் மேலும் நெய்…போதும் என்று [நாம்:-)] முடிவு செய்யும் போதுஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கலாம். * “நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25நாள்களாகத் தவறவிட்ட நெய் பாலையெல்லாம் மார்கழி 27ம் நாள் கணக்கில்ஆண்டாள் எழுதிவிட்டாள். பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவேமூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்காரஅடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும். இதுஆண்டாள் இந்தப் பாட்டில் தந்திருக்கும் ரெசிபி. அப்படியெல்லாம் பால், நெய்யைக் கொட்ட நாம் ஆயர்பாடியிலோ,ஸ்ரீவில்லிபுத்தூரிலோ இல்லை என்பது முதல் காரணமென்றாலும், நமது தேகம்தாங்காது என்பது அதைவிட முக்கியமான காரணம். உங்கள் வீட்டுக்காரர்களிட(மு)ம்நல்லநாளில் தயவுசெய்து எனக்குத் திட்டு வாங்கித் தராதீர்கள். அவ்வளவு பால் நெய்தேவையில்லை. அவரவர் விருப்பம் போல் சேர்த்துக் கொள்ளவும். அதனால்தான்தேவையான பொருள்களில் பால் மற்றும் நெய்யின் அளவைக் குறிப்பிடவில்லை. * குக்கரில் வைக்கும் போது 5 கப் பாலிற்குப் பதிலாக 3 கப் பால் மற்றும் 2 கப் நீராகக்கலந்து வைக்கலாம். ஆனால் பின்னால் கிளறும் போது பால்தான் சேர்க்க வேண்டும். * வாணலியில் கிளற ஆரம்பிக்கும் முன்பே வெல்லக் கரைசல், வேக வைத்தசாதக்கலவை, பால் ஆகியவற்றைக் கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டுவிடுதல்நலம். இல்லாவிட்டால் பின்னால் சமாளிப்பது சிரமம். மேலும் விவரங்களுக்கு : http://jaghamani.blogspot.com/2014/01/blog-post_10.html https://mykitchenpitch.wordpress.com/2007/01/11/akkaara-adisil-maargazi-27/    …

தேங்காய்ப் பால் ரசம்

தேங்காய்ப் பால் ரசம் தேவையானப் பொருட்கள் தேங்காய் – ஒரு மூடி புளி – பெரிய நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய் – 3 மிளகு – ஒன்றரை தேக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி கருவேப்பிலை – ஒரு கொத்து உப்பு – தேவைகேற்ப எண்ணெய் –…