1. Home
  2. கலந்துரையாடல்

Category: கலந்துரையாடல்

குழந்தைத் திருமணம் களையப்படுமா தேசத்தின் அவமானம்?

குழந்தைத் திருமணம் களையப்படுமா தேசத்தின் அவமானம்?   நீரிழிவு நோயால் தாயைப் பறிகொடுத்த நிலையில், தந்தையின் பிடிவாதத்தால் 37 வயதான பழ வியாபாரியைத் திருமணம் செய்துகொண்டு, மூன்றே நாளில் இறந்த 14 வயது போடிமெட்டுச் சிறுமியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? தன் தம்பியின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், அவரைத் தேற்றுவதற்காகத் தன் 14 வயது மகளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொடுத்த திருச்சியைச்…

இந்தியா மைனாரிட்டி எம்பவர்மெண்ட் பிரண்ட்

‘’இந்தியா மைனாரிட்டி எம்பவர்மெண்ட் பிரண்ட்‘ ‘நாளை நமதே!’   இந்திய திருநாட்டில் முஸ்லிம் மைனாரிட்டியாக உள்ள மக்கள் படிப்பு, வேலை வாய்ப்பு, ஆகிய வற்றில் மிகவும் பின் தாங்கிவர்களாக இருக்கின்றார்கள் என்று தேதிய வேலை வாய்ப்பு நிறுவனம்(NSSO) அறிக்கை கூறுகின்றது. பட்டப் படிப்பு முடித்த 15 சதவீத முஸ்லிம்…

லஞ்சம்

வணக்கம் நண்பர்களே! மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தமிழகம் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்தின் அனைத்து மாநிலங்களிலும், அரசு அலுவலகங்களில் லஞ்சமும் – ஊழலும் பெருகிப் பெருகிப் புரையோடி வளர்ந்து கொண்டிருக்கின்றன! எதுவொன்றுக்கும் எவரிடத்தும் கைநீட்டக் கூசாதவர்கள் அரசுப் பணிகளில் நிறைந்து காணப்படுகிறார்கள். அது குறித்துக் கடந்த 26-12-2020…

தினமணியைத் தொடாதே தீட்டு

தினமணியைத் தொடாதே தீட்டு சாவுமணி! ~ ஒரு பக்கம் மோடியும் அமித்ஷாவும் போட்டி போட்டுக் கொண்டு தமிழின் தொன்மையை வளமையை பாராட்டுகிறார்கள். தன் உரைகளில் குறளோ சங்க இலக்கியமோ சொல்வதை வழமையாகக் கொண்டிருக்கிறார் பிரதமர். இவை எல்லாமே நடிப்பு! இவர்களுக்கு தமிழர் மீதோ, தமிழ் மீதோ , தமிழ்…

கடன் வாங்கிப்பார்!

கடன் வாங்கிப்பார்! ———————————– செல் பேசியில் பொய் பேச வைக்கும்.. அடிக்கடி எண்களை மாற்றத் தோன்றும்… அடிஸனல் எண்களாக சேர்க்கத் தோன்றும்…. நாட் ரீச்சபில், மிஸ்ஸுடுகால் இவற்றைக் கொடுத்து, கடன் தந்தவரை காயப்படுத்த முயல்வாய்… இருந்து கொண்டே இல்லை என்பாய்… அடுத்த வாரம் ஏற்பாடு என்பாய்.. அதற்கு மேலும்…

கலைஞர் என்கிற மாமனிதர்

ஒரு உள்துறை அமைச்சரை முதல்வர் விமானநிலையம் சென்று வரவேற்பது முதல்முறை … இவர்கள் அப்படித்தான் … — 1990’ல் கலைஞர் ஆட்சியின் போது அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் சென்னை வநதார். அவரை வரவேற்க தமிழக அரசின் சார்பில் ஒரு அமைச்சரை அனுப்பினார் முதல்வர் கலைஞர். அவர் அமைச்சர் தங்கவேல்,…

புதுக்கோட்டை மன்னர்கள் காலத்தில் கொண்டாடப்பட்ட பண்டிகைகள்

புதுக்கோட்டை மன்னர்கள் காலத்தில் கொண்டாடப்பட்ட பண்டிகைகள்: ********************************************************************* கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர்களால் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூலில் , அக்காலத்தில் கொண்டாடப்பட்ட விழாக்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்நூல் நூறாண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இருந்த பல அரிய தகவல்களை…

எலந்தப் பழச்சிறுவர்கள்

எலந்தப்பழச்சிறுவர்கள் ———————– ஐபில் கிரிக்கெட் இறுதிச்சுற்றை எட்டிவிட்டது. “எவன் குடும்பம் எக்கேடு கெட்டால் என்ன? அவருக்கு கூலி அஞ்சு ரூபா கதையாக” உலகமே கொரோனாவால முடங்கினாலும் இந்த கிரிக்கெட் அதன் வழக்கமான வருமானத்தை விடவில்லை. சிறு வயதில் நாங்கள் “கிட்டி” என்ற விளையாட்டு விளையாடுவோம். விடுமுறை நாட்களில் அம்மன்…

65 வயதை கடந்தவர்கள் ……

65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. 1. கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள். 2. வேகமாக திரும்பாதீர்கள். 3. கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள். 4. நின்றவாறு கால்சட்டை(Pant) மாட்டிக் கொள்ளாதீர்கள். 5. Sit-ups அதாவது எதையும்…

எது வளர்ச்சி?

எது வளர்ச்சி?   சமீபத்தில் தேசியப் பங்குச் சந்தை நிறுவனம், இந்திய மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் மாநிலங்களின் நிதி நிலைமை, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக்கொண்டு மாநிலங்களின் வளர்ச்சிப் போக்கு மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த அறிக்கை இந்தியா குறித்து நான்கு…