1. Home
  2. கலந்துரையாடல்

Category: கலந்துரையாடல்

அம்ரிதா இயற்கை அறக்கட்டளை

அன்புள்ள நண்பர்களுக்கு, எனது இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை  சென்ற ஆண்டு 30.3.2020 முதல் “ஆந்தையாரின் வகுப்பறை” என்ற பெயரில்,  கொரோனா நோய் தொற்று முடக்க காலங்களில் இணையத்தின் வழியாக செயல்பட்டோம். வீட்டில் அடைபட்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன் உள்ள வகையில்  இயற்கை, வனவுயிர்கள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றிய…

முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி

முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி தலைப்பு : என் பார்வையில் முஹம்மத் நபி (ஸல்) முதல் பரிசு : 20,000/- இரண்டாம் பரிசு : 10,000/- மூன்றாம் பரிசு : 5,000/- ஆறுதல் பரிசு : 10 நபர்களுக்கு ரூபாய் 1000 கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் நபிகள் நாயகம் பற்றிய…

பச்சோந்தி நிறம் மாறுவது எப்படி?

பச்சோந்தி chameleon நிறம் மாறுவது எப்படி? https://youtu.be/mFcS1ClyKOo   — With Warm Regards, S.Edward Packiaraj Rosary e-Solutions Trichy-621216 Cell 9786424927 https://vinganam.blogspot.com/  (Science Articles in Tamil ) www.packiam.wordpress.com (web directory) http:/edwardpackiaraj.blogspot.in (Resume) https://www.facebook.com/edpackiaraj https://www.youtube.com/user/TheEdpackiaraj/videos (Videos) https://www.flickr.com/photos/126704960@N04/ (photos)

12 வகை முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது…?

12 வகை முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது…? எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது…

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் குறித்து அடிக்கடி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா அளிக்கும் பதில்கள்…   இந்திய மக்களிடம் மூன்று புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை கொண்டு செல்கின்ற வகையிலே மத்திய அரசும், ஊடகங்களுக்குள் இருக்கின்ற அதன் ஆதரவாளர்களும் கூடுதலாகப் பணியாற்றி வந்தாலும், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்ற…

சிறு வெளிச்சக்கீற்றும் நம்பிக்கை அளிப்பதே அல்லவா?

சிறு வெளிச்சக்கீற்றும் நம்பிக்கை அளிப்பதே அல்லவா?   சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இடதுசாரி இயக்கத் தலைவர் ஒருவரைப் பேட்டி கண்டேன். அங்குள்ள ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்குமான வேறுபாடு பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ”அடிப்படையான வர்க்கக் கண்ணோட்டத்தில் மாறுபாடு இல்லை. ஆனால் ஜனநாயகக் கட்சியின்…

நம் தேசியக் கொடி பள்ளிவாசல்களில் பட்டொளி வீசி பறக்கட்டும்..

நம் தேசியக் கொடி பள்ளிவாசல்களில் பட்டொளி வீசி பறக்கட்டும்.. ~~ ~~. ~~. ~~ குடியரசு தினத்தில் பள்ளிவாசலில் தேசிய கொடி ஏற்றலாமா…? 2002 க்கு முன் வரை தேசியக் கொடியை இஷ்டப்பட்ட இடத்தில் யார் வேண்டுமானாலும் ஏற்ற முடியாதபடி தடை இருந்தது. ஆனால், 2002, ஜனவரி 26…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடர்வதே ஊழியர்களுக்கு மட்டுமல்ல.. அரசிற்கும் நல்லது   1990-களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல்  கொள்கைகளின் விளைவாகப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையிலான சட்டங்களையே தற்போது ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளும் இதற்கு முன்னர் ஆட்சி செய்த மத்திய…

பெருந்தொற்று காலத்தை கேடயமாக்கி…

பெருந்தொற்று காலத்தை கேடயமாக்கி… பேரா. ராமச்சந்திர குஹா   இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்துக்கே 2020ஆம் ஆண்டு பெரும் துயரங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. அதிகாரத்துவத்துக்கு பேர் போன மோடி, அமித் ஷா கூட்டணி இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தை உருக்குலைத்து, தங்கள் ஆளுமையை, அழுத்தத்தை அரசு மற்றும் சிவில் சமூகத்தை இந்த பெருந்தொற்றுக்…

என்ன செய்யப் போகிறது இந்தியா?

என்ன செய்யப் போகிறது இந்தியா?   புதிய ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். உலக அளவில் சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக மிக முக்கியமான மாற்றங்களுக்குக் கடந்த ஆண்டு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. கரோனா பரவலைத் தடுத்தல், காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்குத் தீர்வு காணுதல், செயற்கைத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, தற்போதைய யுகத்துக்கு ஏற்றாற்போல் பொருளாதார கட்டமைப்பை…