1. Home
  2. கணிணி பகுதி

Category: கணிணி பகுதி

விண்டோஸூக்கு மாற்று காண்கிறது இந்தியா

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஊடுருவி முடக்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு…

முதல் 20 இணைய தளங்கள்

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம்…

ஃபேஸ்புக் – குழந்தைகளின் நினைவாற்றலுக்கு எதிரி!

தினமும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று இணையத்தில் உலவும் சிறார்களின் ஞாபகச் சக்தி குறைப்பாடுகள் ஏற்படும், தீவிர மன அழுத்தம் ஏற்படும் சிலருக்கு தற்கொலை மனப்பான்மை கூட அதிகரிக்கும் என்கிறது அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆய்வு. கனடாவில் உள்ள ஒட்டாவா பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள்…

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம். 3 புதிய வசதிகளின் விபரம் பின்வருமாறு: மெசேஜ்களை நீங்கள் விரும்பும் போது படித்துக் கொள்ளும் வசதி நமக்கு…

“கொள்ளை’ போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?

தற்போது கூகுளின் பல செயலிகளும், வலைதளங்களும் “ஹாக்’ செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஒருவரின் கூகுள் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியில் இறங்குபவர்கள், மற்றவர்களின் “லாக் இன்’ விவரங்களை, அவற்றை உபயோகிக்கும் மற்றொரு கம்ப்யூட்டரிலிருந்தோ அல்லது செயலியில் இருந்தோ திருடி விடுகிறார்கள். எனவே நமது கணக்கு விபரங்கள் திருடப்படாமல் இருக்க நாம்…

சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள்

அவசரம்: சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள் http://samsonitedesigner.com/in/design/456/ பயணபெட்டி தயாரித்து விற்பனை செய்யும் சாம்சோனைட் நிறுவனம், உலக அளவில் புதிய பயணபெட்டியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தியாவில் பயணபெட்டியை அறிமுகபடுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு ஏற்ற பயணபெட்டி வடிவமைப்பை அதன் வாடிக்கையாளர்கள் வடிவமைத்து அனுப்பும் போட்டியை இணையம் மூலமாக…

கோட்டை எக்ஸ்பிரஸ்.காம்

www.kottaiexpress.com -இல்  செய்தித் தகவல்கள், கல்வி, வங்கி விபரங்கள், வேலைவாய்ப்பு, மின்ன்ஞ்சல் குழும தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இணையத்தளம் குறித்து வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. admin@kottaiexpress.com   www.kottaiexpress.com

மூடப்படுகிறது ‘பிளிப்கார்ட்’ வெப்சைட்!

அண்மையில், பிரபல ஷாப்பிங் வெப்சைட்டான ‘மிந்த்ரா’ மூடப்பட்டதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பிரபல ‘பிளிப்கார்ட்’ வெப்சைட்டும் இந்த ஆண்டுக்குள் மூடப்படுகிறது. தொடர்ந்து பிளிப்கார்ட் இணையதளத்தில் ஊகவணிகங்கள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் வெப்சைட்டின் துணை அதிபர் மைக்கேல் அதானி தெரிவித்துள்ளார். உலக அளவில்…

அலைபேசி மென்பொருள்கள் போட்டிகள்

தமிழ் இணைய மாநாடு 2015 தகவல் தொழில் நுட்ப போட்டிகள் அலைபேசி மென்பொருள்கள் உருவாக்கம்   14—வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் மே மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டுப் பொதுமக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் சில போட்டிகள் நடைபெற உள்ளன.  …

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா…?

1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது. 2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது. அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில். 3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது.…