1. Home
  2. கணிணி பகுதி

Category: கணிணி பகுதி

கண்களும் கவிபாடும்

கண்களும் கவிபாடும்  கைபேசியும் கணினியும் மருத்துவம் பார்க்கும் இலவச மருத்துவ மென்பொருட்கள் இதோ https://www.youtube.com/watch?v=fKXdsNxKq2k

உங்கள் pen drive ல file-களைக் காணவில்லையா?

உங்கள் pen drive ல  file-களைக் காணவில்லையா? அல்லது Shortcut Folder -கள் மட்டும் தெரிகிறதா? கவலை வேண்டாம்  இந்த காணொளியை பாருங்கள் தீர்வு கிடைக்கும் https://youtu.be/t9xTPK1pJW4

குழந்தைகளுக்கு சாப்பாட்டுடன் ஸ்மார்ட்போன் எனும் பேராபத்தையும் ஊட்டுகிறோம்!

குழந்தைகளுக்கு சாப்பாட்டுடன் ஸ்மார்ட்போன் எனும் பேராபத்தையும் ஊட்டுகிறோம்! சில நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் ஒரு சிறுவனைப் பார்த்தேன். ஒரு எட்டு வயது இருக்கலாம். எனது பால்ய கால ரயில் பயணங்களை ஒப்பிடும்போது அவனது பயணம் பல வகைகளில் வித்தியாசமானது. அவன் ஜன்னல் சீட் கேட்டு அடம்பிடிக்கவில்லை, தின்பண்டங்கள்…

மின்கவி

மின்கவி E Developing Service மூலமாக எழுத்தாளர்கள் புத்தகங்கள் இக்கால தலைமுறை படிக்கும் வகையில் Digital வழி Amazon Kindle eBook ஆகவும், Paperback ஆகவும் செய்து தருகிறோம்.மேலும்  Print On Demand உம்  செய்து தரப்படும். (Charges Apply ) மேலும் அனைத்து தகவல்களும் எழுத்தாளர்களின் உரிமையோடு…

தமிழில் தட்டச்சு செய்யாமல் பேசி அனுப்ப உதவும் முறை

கைபேசியில் தமிழில் தட்டச்ச முடியாதவர்கள்…. தமிழில் பேசி குரல் வழி தட்டச்சு செய்து வெட்டி ஓட்டலாம் தமிழில் தட்டச்சு செய்ய முடியாதவர்களுக்கு / தெரியாதவர்களுக்கு இனி தமிழில் பங்களிக்கத் தடை இல்லை விவாதக் களத்தில் குதிக்கத் தடையில்லை go to:   https://play.google.com/store/apps/details?id=com.mag.hspeechta   தமிழில் பேசினாலே போதும்…

மென்பொருள் சுதந்திர தினம்

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN) இந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர…

தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம்

அனைவருக்கும் வணக்கம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN), தமிழ் விக்கிபீடியாவின் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டி 2017 – 2018 தின் பகுதியாக, ஒரு நாள் Editathon நிகழ்வு நடத்த தீர்மானித்துள்ளது. இதன் மூலமாக கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை…

புத்தாண்டில் புது ஆன்டிராய்டு செயலி

புத்தாண்டை ஆன்டிராய்டு செயலியில் புது வசதிகளோடு வரவேற்கிறோம். செயலியை https://play.google.com/store/apps/details?id=com.jskaleel.fte இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். புது வசதிகள் – 1. புதிய மின்னூல்களின் வருகை அறிவிப்பு (Push Notification) 2. அறிவிப்புகள் வேண்டாமெனில் நிறுத்தி விடலாம். 3. புதிய மின்னூல் படிப்பான். இது வரை FBReader என்ற…

15வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016

15வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச்சுருக்கம்  அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15வது) உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 செப்டம்லர் 9,10,11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத் தலைப்பாகக்…

ஸ்மார்ட் போன் குறித்த தவறான கருத்துக்கள்!

ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் நிறைந்த இந்த விற்பனைச் சந்தையில், நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால், பலர் ஸ்மார்ட் போன்கள் குறித்துத் தவறான கருத்துகளை வளர்த்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். mAH குறியீடு எண்: ஸ்மார்ட்…