List/Grid

கணிணி பகுதி Subscribe to கணிணி பகுதி

புத்தாண்டில் புது ஆன்டிராய்டு செயலி

புத்தாண்டில் புது ஆன்டிராய்டு செயலி

புத்தாண்டை ஆன்டிராய்டு செயலியில் புது வசதிகளோடு வரவேற்கிறோம். செயலியை https://play.google.com/store/apps/details?id=com.jskaleel.fte இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். புது வசதிகள் – 1. புதிய மின்னூல்களின் வருகை அறிவிப்பு (Push Notification) 2. அறிவிப்புகள் வேண்டாமெனில் நிறுத்தி விடலாம். 3. புதிய மின்னூல்… Read more »

15வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016

15வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016

15வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச்சுருக்கம்  அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15வது) உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 செப்டம்லர் 9,10,11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு… Read more »

ஸ்மார்ட் போன் குறித்த தவறான கருத்துக்கள்!

ஸ்மார்ட் போன் குறித்த தவறான கருத்துக்கள்!

ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் நிறைந்த இந்த விற்பனைச் சந்தையில், நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால், பலர் ஸ்மார்ட் போன்கள் குறித்துத் தவறான கருத்துகளை வளர்த்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு… Read more »

விண்டோஸூக்கு மாற்று காண்கிறது இந்தியா

விண்டோஸூக்கு மாற்று காண்கிறது இந்தியா

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஊடுருவி முடக்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும்… Read more »

முதல் 20 இணைய தளங்கள்

முதல் 20 இணைய தளங்கள்

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல்… Read more »

ஃபேஸ்புக் – குழந்தைகளின் நினைவாற்றலுக்கு எதிரி!

ஃபேஸ்புக் – குழந்தைகளின் நினைவாற்றலுக்கு எதிரி!

தினமும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று இணையத்தில் உலவும் சிறார்களின் ஞாபகச் சக்தி குறைப்பாடுகள் ஏற்படும், தீவிர மன அழுத்தம் ஏற்படும் சிலருக்கு தற்கொலை மனப்பான்மை கூட அதிகரிக்கும் என்கிறது அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆய்வு. கனடாவில்… Read more »

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கும் 3 புதிய வசதிகள் – ஆக்டிவேட் செய்யும் வழிமுறை!

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் 3 புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் பதிப்பான V.2.12.194 -ஐ டவுண்லோடு செய்து பெறலாம். 3 புதிய வசதிகளின் விபரம் பின்வருமாறு: மெசேஜ்களை நீங்கள் விரும்பும்… Read more »

“கொள்ளை’ போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?

“கொள்ளை’ போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?

தற்போது கூகுளின் பல செயலிகளும், வலைதளங்களும் “ஹாக்’ செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஒருவரின் கூகுள் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியில் இறங்குபவர்கள், மற்றவர்களின் “லாக் இன்’ விவரங்களை, அவற்றை உபயோகிக்கும் மற்றொரு கம்ப்யூட்டரிலிருந்தோ அல்லது செயலியில் இருந்தோ திருடி விடுகிறார்கள். எனவே நமது… Read more »

சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள்

சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள்

அவசரம்: சாம்சோனைட் வடிவமைப்பு போட்டியில் ஒரு தமிழருக்கு வாக்களியுங்கள் http://samsonitedesigner.com/in/design/456/ பயணபெட்டி தயாரித்து விற்பனை செய்யும் சாம்சோனைட் நிறுவனம், உலக அளவில் புதிய பயணபெட்டியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தியாவில் பயணபெட்டியை அறிமுகபடுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு ஏற்ற பயணபெட்டி வடிவமைப்பை அதன் வாடிக்கையாளர்கள்… Read more »

கோட்டை எக்ஸ்பிரஸ்.காம்

கோட்டை எக்ஸ்பிரஸ்.காம்

www.kottaiexpress.com -இல்  செய்தித் தகவல்கள், கல்வி, வங்கி விபரங்கள், வேலைவாய்ப்பு, மின்ன்ஞ்சல் குழும தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இணையத்தளம் குறித்து வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. admin@kottaiexpress.com   www.kottaiexpress.com