துபாய் கராமாவில் தமிழக மருத்துவர்

துபாய் கராமாவில் தமிழக மருத்துவர் துபாய் கராமா மெட்ரோ நிலையம் அருகில் உள்ள ஜூபிடர் கிளினிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சனோபர் சத்தார் பொது மருத்துவராக இருந்து வருகிறார்.  துபாய் நகரில் 13 வருடங்கள் அனுபவம் உள்ளவர். வேலூர் மாவட்டம் நேமந்தபுரம் கிராமத்தை சார்ந்த இவர் கோயம்புத்தூர் மருத்துவக்…

ஒற்றைத்தலைவலி – காரணங்கள்… தீர்வுகள்!

ஒற்றைத்தலைவலி – காரணங்கள்… தீர்வுகள்! தாங்கவே முடியாதது எனச் சில வலிகள் உண்டு. அந்தப் பட்டியலில் முதல் வலி… தலைவலி. அதிலும், ஒற்றைத்தலைவலி வந்துவிட்டால்… அதோ கதி. தலையில் ஒரு பக்கமாகத் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்கும்; ஒரு வேலையும் செய்ய முடியாது. கையும் ஓடாது, காலும் ஓடாது. ஏன்…

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை…

வாய்ப்புண்… தவிர்க்க, தடுக்க எளிய வழிமுறைகள்!

வாய்ப்புண்… தவிர்க்க, தடுக்க எளிய வழிமுறைகள்! ஓர் உணவை நாம் எப்போது ரசித்து, ருசித்துச் சாப்பிடுவோம்? முதலில் அது சுவையாக இருக்க வேண்டும். அதைச் சாப்பிடும்போது, எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. அதாவது, அதை வாயில் வைத்து, பற்களால் மென்று, நாக்கால் ருசித்து விழுங்கும் போது, சாப்பிட முடியாமல்…

வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!

வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸ்களோடு போராடி உடலைப் பாதுகாக்கும். வைட்டமின் சி அதிகம்…

விருந்தில் மருந்து ரசம்!

விருந்தில் மருந்து ரசம்! ரசம்…. இதை, தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான, எளிமையான சூப் வகை என்றுகூடச் சொல்லலாம். வடை, பாயசம் களைகட்டும் சைவ விருந்தானாலும், மட்டன், சிக்கன் எனக் களேபரப்படும் அசைவ விருந்தானாலும் ரசத்துக்கு முக்கிய இடம் உண்டு. இன்றும் பல கிராமங்களில் உள்ள சிறிய ஹோட்டல்களில் ஒரு…

உடல் நலம்…

உடல் நலம்… ஏன் இரவு தூங்கவேண்டும்? அறிவியல் காரணம் என்ன? தூக்கத்தில் உள்ள அறிவியல் காரணம் என்ன? தூக்கம் மனிதர்களுக்கு கிடைத்த வரம். ஒரு மனிதன் தூங்குவதால் மட்டுமே மூளை புத்துணர்ச்சி அடைகிறது. மூளை சுத்திகரிப்பு அடைகிறது. ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலமான 78 வருடங்களில் 28 வருடங்கள்…

தாய்ப்பாலின் மாண்பு

தாய்ப்பாலின் மாண்பு — மருத்துவ மாமணி தாரா நடராசன்             குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்டவேண்டிய ஊக்கத்தையும்  சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்தவேண்டும்.  அதற்கு வேண்டிய மனநலம் சத்துணவு தண்ணீர்  போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய  ஊக்குவிக்க வேண்டும். …

சுண்ணாம்பு

சுண்ணாம்பு ———————– சுண்ணாம்பு பற்றி சித்தர்கள் சொன்ன அபூர்வ ரகசியங்களை தொகுத்து இன்று சித்தர்களின் குரல் முக பக்கத்தில் இன்று பகிர்கிறேன்….. எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை…

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி.(ஐ.பீ.எஸ் (ஓ ) உலகில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 80 லக்சமும் இறப்பு 6 லக்சம் 89 ஆயிரமும், இந்தியா உலகில் நான்காவது இடத்தில் 18,12,770 பாதிப்பும்,  இறப்பு 38, 249 ம் இதுவரை உள்ளது. ஆனால்…