கல்லீரல்

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் கல்லீரல் பேசுகிறேன். உங்கள் வயிற்றுப் பகுதியின் வலது பக்கத்தைத் தொட்டுபாருங்கள். வலது விலா எலும்புக் கூடு இருப்பதைத் தொட்டுப் பார்தீர்களா? இந்த விலா எலும்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். உங்கள் வயிற்று அறைக்கு வலது மேல் பக்கத்திலும்…

சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன ?

சிறுநீரகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? சிறுநீரக நோய்களைக் கண்டறியும் சோதனைகள் யாவை? உடலின் ‘கழிவுத் தொழிற்சாலை’ என்று அழைக்கப்படும், சிறுநீரகங்கள் நமது உடலின் இன்றியமையாத உறுப்புகளுள் ஒன்றாகும்.  இரண்டு கருஞ்சிவப்பு நிற, அவரை வடிவ, உறுப்புகள், முதுகுத் தண்டை ஒட்டி அடிவயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இவை ஒரு நாளைக்கு 189…

நீரழிவு நோயாளிகளுக்கு “எச்பிஏ1சி” (HbA1c) இரத்தப் பரிசோதனை எவ்வளவு இன்றியமையாதது?

நீரழிவு நோயாளிகளுக்கு “எச்பிஏ1சி” (HbA1c) இரத்தப் பரிசோதனை எவ்வளவு இன்றியமையாதது? இச்சோதனை வாயிலாக எத்தகைய முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்? கிளைகேட்டட் ஹீமோகுளோபின் சோதனை (Glycated Haemoglobin Test) அல்லது ஹீமோகுளோபின் ஏ 1 சி சோதனை அல்லது எச்பிஏ1 சி சோதனை என்பது நீரழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தின்…

சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் !!!

சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் !!! தீராத விக்கலை நிறுத்த… 1. ஒரு 30 வினாடிகள்… இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்… நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை…

ஆரோக்கிய வாழ்க்கை

ஆரோக்கிய வாழ்க்கை நாம் மறந்தவைகளில் சில….. 40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!! 🍁அகத்தி கீரை… ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். 🍁காசினிக் கீரை.. சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 🍁சிறு பசலைக் கீரை.. சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை…

தினமும் நடை பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் நடை பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: நீங்கள் தொடர்ந்து நடை பயிற்சி செய்வதனால் கீழ்கண்ட பல்வேறு நன்மைகளை பெற முடியும். ◆நீரிழிவு நோயைக் குறைக்கிறது ◆நீங்கள் நன்றாக தூங்க உதவுகிறது ◆நுரையீரல் திறனை அதிகரிக்கிறது ◆மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது ◆நடைபயிற்சி மனச்சோர்வைச் சமாளிக்க உதவுகிறது ◆உங்கள் இதயத்திற்கு…

குளிர்கால மருத்துவ ஆலோசனை

குளிர்கால மருத்துவ ஆலோசனை   Dr Ruwaisha Mohamed டாக்டர் ருவைசா முகமது குடும்ப நல மருத்துவர் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டர் அஜ்மான் +971 50 53 00 187   குறிப்பு 1 :   குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதம் குறைவதால் நமது சருமம் ஈரத்தன்மையை இழந்து வறண்டு போகிறது. மேலும் குளிர்காலத்தில் வெந்நீரில் நீண்ட நேரம் குளிப்பது மற்றும் ஏர் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் சருமம் வறண்டு போகிறது.   பொதுவாக சருமத்தில் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமம் அதிக வறட்சியை சந்திக்கிறது.   எனவே உங்கள் சருமத்தின் வறட்சியை சமாளிக்க, குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஈரப்பதத்தை அதிகரிக்கத் தேவையான மருத்துவ குணமுடைய களிம்புகள் மற்றும் லோசன்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு உபயோகப் படுத்த வேண்டும்.   குறிப்பு 2 :   குளிர்காலத்தில் தண்ணீர் அதிகம் குடிப்பதை மறக்காமல் செய்ய வேண்டும். தண்ணீர் தாகம் குளிர்காலத்தில் குறைவாக இருந்தாலும் வேண்டிய அளவு தண்ணீர் பருகினால் தான் சருமம் அதிக வறட்சியாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.   போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் நீரிழப்பு, சிறுநீர்பாதை நோய்த்தொற்று மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களிலிருந்து தேவையான பாதுகாப்பை பெறலாம்.   தொடர்பு எண் : +971 50 5300187…

நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை நிவர் புயல் நாளை தமிழக கடற்கரையோரப்பகுதியில் கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் கடற்கரையோர மக்கள் மற்றும் டெல்ட்டா மாவட்ட மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு…

துபாய் கராமாவில் தமிழக மருத்துவர்

துபாய் கராமாவில் தமிழக மருத்துவர் துபாய் கராமா மெட்ரோ நிலையம் அருகில் உள்ள ஜூபிடர் கிளினிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சனோபர் சத்தார் பொது மருத்துவராக இருந்து வருகிறார்.  துபாய் நகரில் 13 வருடங்கள் அனுபவம் உள்ளவர். வேலூர் மாவட்டம் நேமந்தபுரம் கிராமத்தை சார்ந்த இவர் கோயம்புத்தூர் மருத்துவக்…

முருங்கை

முருங்கை ——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம் தாவரவியல் பெயர் – மொரிங்கா ஒலிபெரா (Moringa oleifera) குடும்பப் பெயர்- மொரிங்கேசியே (Moringaceae) இக்குடும்பத்தில் 33 வகைகள் உள்ளன. அதில் 13 வகைகள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. முருங்கை மரமானது பூத்துக் காய் காய்க்கும் இருவித்திலைத்…