1. Home
  2. மருத்துவச்செய்திகள்

Category: மருத்துவச்செய்திகள்

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால்…

புற்றுநோயைத் தோற்கடித்தவர்கள்

துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே’ என்பது நாகேஸ்வர ராவ் நடித்த ‘தேவதாஸ்’ படத்தில் வரும் ஒரு பாடல். அந்த வார்த்தைகளுக்கு உதாரணமாக நாகேஸ்வர ராவ், ‘நிச்சயம் மீண்டு வருவேன்’ என்று உறுதியுடன் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் தெலுங்கு நடிகர் அக்கினேனி…

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானம் அளிப்பதில் தமிழகம் முதல் மாநிலகமாகத் திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களில்  இந்தியாவில் 2013-ம் ஆண்டு 1,18,533 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட 67,757 சாலை விபத்துகளில் சிக்கி 16,175 பேர் இறந்துள்ளனர். மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் இறப்பு சதவிகிதம்…

தோப்புத்துறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்

துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் மற்றும் திருச்சி wellcare ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவமுகாம்   13/10/2013 ஞாயிறு அன்று துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் மற்றும் திருச்சி wellcare ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவமுகாம் தோப்புத்துறை ஹத்தீப் தெரு அன்னை பாத்திமா பெண்கள்  அரபிக்கல்லூரியில் சிறப்புடன் நடந்தேறியது.  நிகழ்ச்சிக்கு  தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தலைவர் K.M.K.I நவாஸ்தீன் தலைமையேற்று…

ரஷ்யாவில் டாக்டர் அமீர்ஜஹான்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயளாலரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான டாக்டர் A. அமீர்ஜஹான் ரஷ்ய நாட்டிற்க்கு 18.09.2013 முதல் 27.09.2013 சுற்றுப்பயணம் சென்றிருந்தார். சுற்றுப்பயணத்தின் போது  ரஷ்ய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வணிக வளர்ச்சி சம்பந்தபட்ட ரஷ்ய நாட்டினுடைய துணைத் தலைவர் மாண்புமிகு…

துபாயில் புதிய மருத்துவ நிலையம் திறப்பு விழா

துபாய் : துபாய் அல் கூஸ் பகுதியில் காலிதா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா 10.09.2013 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்புற நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மருத்துவ நிலைய இயக்குநர் டாக்டர் காலிதா கானம் மற்றும் அவரது கணவர் சேக் அப்துல் அஜீஸ் வரவேற்றனர். ஈ.டி.ஏ…

நீரிழிவை எதிர்கொள்வது எப்படி ?

Defeating Diabetes is the key to good health Dr. Rajeshkumar Shah, M.D., Consulting Physician and Cardiologist Diabetes is an extremely common disease and in most patients, silent to start with but unfortunately relentless and irreversible disease.…

தொடு வர்மமும் அகுபங்ச்சரும்

தமிழகத்தின் வர்மக்கலை கிழக்காசியாவிலும் சீனாவிலும் பரவி தியானமும் உடல்நலமும் இணைந்த வாழ்க்கையே உயர் வாழ்க்கை என்ற கருத்தை நிலை நிறுத்தியது.  தொடுவர்மம் விளையாட்டு மற்றும் மருத்துவத்தில் சிறப்பாகச் செயல்பட்டு தற்கால மருத்துவ முறைகளுடன் இணைந்துள்ளது குங்-பூ வைவிடத் தொடுவர்மம் பெண்கள் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது இந்த விழியத்தைப் பார்க்கும்போதே…

கர்ப்பிணி பெண்கள் நினைத்தால் ஸ்டெம்செல்( STEM CELL ) மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்றலாம்!

கர்ப்பிணி பெண்கள் நினைத்தால் ஸ்டெம்செல்( STEM CELL ) மூலம் புற்றுநோயாளிகளைக் காப்பாற்றலாம்! ஸ்டெம் செல் சேமிப்பை மேம்படுத்தி, தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொது ரத்த வங்கியான ஜீவன் ரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு 9 கோடி ரூபாய் நிதியை…

தாய் நலம்; சேய்…?

பிறந்த ஒரு நாளுக்குள் இறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் ஓராண்டுக்கு 3,09,000 ஆக உள்ளது என்கின்றது அன்னையர் தினத்தையொட்டி வெளியான ஓர் ஆய்வு அறிக்கை. உலக அளவில் பார்க்கும்போது, பிறந்த 24 மணி நேரத்தில் இறக்கும் குழந்தைகளில் 29% இந்தியாவில்தான் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஒரு தாய்க்கு,…