1. Home
  2. மருத்துவச்செய்திகள்

Category: மருத்துவச்செய்திகள்

செலவில்லாத மருந்து சிரிப்பு !

சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் குறியீடு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிகாட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு, சிரிப்பு. மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். அதேபோல் சிரிப்பை விரும்பாத மனிதர்கள் உலகில் இல்லை.   ‘எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்கு பிடிக்கும்.…

“இந்தியா, சர்க்கரை நோயாளிகளின் தலைநகராக விளங்குகிறது’

சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா விளங்குகிறது என இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் பிலிப் ஏ.மின் தெரிவித்தார். தொற்றா நோய்களுக்கானத் தடுப்பு முறைகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மெட்ராஸ் சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக் கட்டளையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிலிப்…

துபை யுனிகேர் மருத்துவ மையத்தில் குழந்தை நல மருத்துவர் முதுவை டாக்டர் முஹம்மது இஸ்மாயில்

துபை யுனிகேர் மருத்துவ மையத்தில் குழந்தை நல மருத்துவர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது இஸ்மாயில் டாக்டர் முஹம்மது இஸ்மாயில் MBBS, DCH, MRCPCH ( UK ) அவர்கள் 1999 ல் மங்களூரில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். குழந்தைகள் நல மேற்படிப்பை மிகவும் சிறப்பு வாய்ந்த சென்னை…

உலகில் பக்கவாத நோயால் 15 கோடி பேர் பாதிப்பு

உலகம் முழுதும் பக்கவாத நோயால் 15  கோடி  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் மாவட்ட சுகாதாரத்திட்ட அலுவலர், மருத்துவர் வி.சி.சுபாஷ்காந்தி. மாவட்ட  சுகாதாரத் திட்டம் சார்பில்  புதுக்கோட்டை ராணியார்  அரசு  மகப்பேறு மருத்துவமனையில்  தலைமை மகப்பேறு மருத்துவர். எஸ்.ஹையருன்னிஸா தலைமையில்  புதன்கிழமை நடைபெற்ற உலக பக்கவாத தினத்தில்   பங்கேற்று  மேலும்…

செல்போன் மூலம் குழந்தைகளுக்கான “தடுப்பூசி” தகவல்கள்!

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National Vaccine Remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும்…

தற்கொலை தீர்வாகுமா ?

தற்கொலை தீர்வாகுமா ?  அபுல் ஹசன் R 95977 39200 செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினமாக உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகின்றது. சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு…

ஒரு ரூபாயில் ஒரு உயிர்

என்ன ஓர் அற்புதமான சேவை. ஒரு ரூபாயில் ஒரு உயிர் ” இருபத்தி நான்கு மணி நேர மருத்துவ சேவை செய்யும் சாதனை தமிழன் காஜா மொய்தீன் ! ஒரு ரூபாயில் ஒரு உயிர் இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் … பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக…

வைரஸ் கிருமிகளற்ற உலகம் சாத்தியமா ?

வைரஸ் கிருமிகளற்ற உலகம் சாத்தியமா ? சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (the World Health Organization WHO) அம்மை சாம்பிள்களை(மாதிரிகள்) ஒழித்து விடுங்கள் ( ”to destroy the smallpox virus once and for all” ) என்ற அறிவிப்பை சப்தமில்லாமல் தெரிவித்தது. மனிதர்களுக்கு நோய்…

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பரமக்குடி டாக்டர் வரதராஜன்

பரமக்குடி சோலைமலை சித்த வைத்திய சாலையின் நிர்வாக இயக்குநர் Ln.Dr.வரதராஜன் அவர்களுக்கு 17.7.14 அன்று சென்னையில்  நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார். சோலைமலை சித்த வைத்திய சாலை மூலம் 200க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்கள் டாக்டர் வரதராஜன்…

85 ஆயிரம் கொசுக்களுடன் செயல்படும் மியூசியம்- மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா ஒழிப்புக்கு வழிகாட்டும் மதுரை மையம்

  மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள மருத்துவ பூச்சியியல் ஆய்வு மையம். மருத்துவ பூச்சியியல் ஆய்வு மைய இயக்குநர் பி.கே. தியாகி. மத்திய அரசு நிறுவனமான மருத்துவப் பூச்சியியல் ஆராய்ச்சி மையம், மதுரையில் 85 ஆயிரம் கொசுக்களைக் கொண்ட மியூசியத் துடன் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் கொசுக்களால்…