1. Home
  2. மருத்துவச்செய்திகள்

Category: மருத்துவச்செய்திகள்

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம் ஷார்ஜா : ஷார்ஜா ரோலா பகுதியில் தமிழர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக் பாலிகிளினிக்கில் இலவச பல் மருத்துவ முகாம் ஜனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த  டாக்டர் சிராஜுதீன்  பற்களுக்கு தேவையான…

அஜ்மானில் இந்திய நிறுவனத்தின் சார்பில் புதிய மருத்துவமனை

அஜ்மானில் இந்திய நிறுவனத்தின் சார்பில் புதிய மருத்துவமனை  அஜ்மான் : அஜ்மானில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் தம்பே முகைதீன் குழுமத்தால் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தின் சார்பில் மருத்துவ நிலையங்கள், பார்மஸி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவ பல்கலைக்கழகத்துக்கென பிரத்யேகமாக…

உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் 1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். 2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில்…

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய…

மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க தனி இணையதளம்

மருந்துகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கு புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது என மத்திய மருந்துகள் துறைச் செயலர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியா முழுவதிலும் உள்ள 7 லட்சம் மருந்துக் கடைகளிலும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தியாவில்…

ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு பெறுங்கள்!

ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில்அதிக அளவு வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் ‘மேகி நூடுல்ஸ்’ ன் விற்பனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில் மேலும் பல பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கும் தடை வரும் நிலை உருவாகி உள்ளது. ‘ருசியானது, ஆரோக்கியமானது’ என்று மேகி தன்னை விளம்பரப்படுத்திக்…

தந்தையரின் புகைப் பழக்கத்தால் மாரடைப்புக்குள்ளாகும் மகன்கள்

தந்தையரின் புகைப்பழக்கத்தால் அருகிலிருந்து வளரும் மகன்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.    உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  அதனடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சைப் பிரிவில்…

மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை!

மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை! புதுடெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.   கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

திருக்குர்ஆன் மருத்துவம் நரம்பை பலப்படுத்தும் இஞ்சி டாக்டர் எம்.ஏ. ஹாருன் “ ( இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.” (அல்குர்ஆன் 76:17) இஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது ! இஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில்…

இது டாக்டர் ஃபேமிலி

Vikatan.comஇது டாக்டர் ஃபேமிலி ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் அப்துல்லா இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார். அவரது மறைவுக்குப் பிறகு,…