1. Home
  2. மருத்துவக்குறிப்புகள்

Category: மருத்துவக்குறிப்புகள்

மருத்துவ உலகில் பரப்பப்படும் கட்டுக்கதைகள்

மருத்துவ உலகில் பரப்பப்படும் கட்டுக்கதைகள்  பேராசிரியர் கே. ராஜு நோயாளிக்குத் தெரியாமல் உண்மையான மாத்திரைகளுக்குப் பதிலாக சாதாரண இனிப்பு மாத்திரைகளைக் கொடுப்பது.. சரியான மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக நம்பும் நோயாளிகள் அந்த நம்பிக்கையின் காரணமாகவே குணமடைவதற்கு “பிளேசிபோ மனவைத்தியம்” என்று பெயர். மாரடைப்பு ஏற்பட்ட சில நோயாளிகளுக்கு வேண்டுமானால்…

முழங்கால் வலி

“முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள். பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன். கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து…

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை! ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே! உங்களுடைய ஹஜ் ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொள்ளவேண்டும் உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.…

அக்குபங்சர் மருத்துவம்

*கேள்வியும் அக்குபங்சர் பதிலும்* 1.அக்குபங்சர் மருத்துவம் ( மருந்தில்லா மாத்திரை )என்றால் என்ன? உலக அளவில் மாபெரும் தாக்காத்தை எற்படுத்தி வரும் தற்போதைய சிகிச்சை முறை என்றால் அது அக்குபங்சர் மருத்துவம். அக்கு என்றால் மையம்.,பஞ்சர் என்றால் குத்துதல்.மையத்தில் குத்துதலே என்கிற ஒரு சிகிச்சை முறையைத்தான் அக்குபங்சர் என்கிறோம்.மையம்…

உடல்நல பிரச்சனைகளுக்கான சில பாரம்பரிய இயற்கை வைத்தியங்கள்!!!

உடல்நல பிரச்சனைகளுக்கான சில பாரம்பரிய இயற்கை வைத்தியங்கள்!!! தொப்பை :- வெள்ளை வெங்காயத்தை நெய் சேர்த்து வதக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்து காலையிலும், மாலையிலும் 1 டீஸ்பூன் உட்கொண்டு வந்தால், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைய ஆரம்பிக்கும். வயிற்றுப்புழு :- துவரம் பருப்பு வேக வைத்த…

நோன்பு

#நோன்பு (FASTING) *ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள். *நோன்பு நோற்பதால் மேலும் என்ன என்ன நோய்களை குணப்படுத்தலாம். *மருந்து மாத்திரைகள் இல்லாமல் எவ்வாறு பல நோய்களுக்கு நோன்பின்(FASTING) மூலம் தீர்வு காணலாம். உடலின் கழிவு தேக்கம் நோய்கள். நோன்பு (FASTING) மூலம் உள்ளுஉறுப்பின்…

வெந்தயத்தில் டீ

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும் ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால்…

சர்க்கரை

உறுப்பின் இயக்கம் குறைவே நோயின் ஆறிகுறி.✨ சர்க்கரை சர்க்கரை நோய் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஏற்படுகிறது. சர்க்கரை நோய் ஏன் வருகிறது என்ற காரணம் தெரிவதில்லை கணையம் வேலை செய்யவில்லை என்று ஒரு காரணம் சொல்வார்கள் கணையம் இறந்துவிடவில்லை அழிந்துவிடவில்லை. அது உயிரோடுதான் இருக்கிறது. நமது உடலின் அடிப்படை…

இரத்த அழுத்தம்

BP(இரத்த அழுத்தம்) Bp நோயில்லை, இரத்தக்குழாய்கள் சுருங்கி விரியும் போது தான் இரத்தத்திலுள்ள சக்திகளும், சத்துகளும் இரத்தக்குழாய் அழுத்தின் காரணமாக இரத்தம் வேகமாக வெளியேறி இரத்த ஒட்டத்தின் பாதையில் உள்ள செல்களுக்குள் ஊடுருவி அவற்றிற்கு இயக்க சக்தியை அளிக்கின்றது. உடலின் ஏதோ ஒரு உறுப்பில் இரத்த குழாய் பாதிக்கப்பட்டு…

இரத்த தானம் ஓர் அலசல்

🌼 ஜுமுஆ குறிப்பு 13-07-18🌼 🌹الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ🌹 O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களுக்கான பயான் குறிப்புத் தளம் 🌹🌹 தலைப்பு-:- “இரத்த தானம் ஓர் அலசல்” 🌸🌸 தொகுப்பு:- மௌலவி அல்ஹாபிழ் அ.முகம்மது வலியுல்லா அல்தாபி…