1. Home
  2. மருத்துவக்குறிப்புகள்

Category: மருத்துவக்குறிப்புகள்

மிஸ்வாக் மரம் !!!

மிஸ்வாக் மரம் !!! கீழக்கரையில் வெளிநாடுகளில் வளரும் தன்மையுள்ள “மிஸ்வாக்’ என்ற மரம், சேதுக்கரையில் மட்டும் வளர்ந்துள்ளது. ஆப்பிரிக்கா, ஏமன் நாடுகளில் வளரும் தன்மை கொண்ட இம்மரம், திருப்புல்லாணியில் உள்ள சேதுக் கரையில் 35 ஆண்டுகளாக யாருடைய கவனத்திலும் படாமல் வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. இதுகுறித்து கீழக்கரை…

எளிய இயற்கை வைத்தியம்

எளிய இயற்கை வைத்தியம் • ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன்…

முழங்கால் வலி

“முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள். பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன். கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து…

கொய்யாப்பழத்தின் மருத்துவ பயன்கள்

#கொய்யாப்பழத்தின் மருத்துவ பயன்கள்: ✦ கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்திலிருக்கும் வைட்டமின் சி போல இதில் நான்கு மடங்கு அதிகம். இதைக் கடித்துச் சாப்பிடுவதால், பற்களும் ஈறுகளும் பலம் பெறுகின்றன. ✦ கொய்யாப் பழத்தால் குடல், வயிறு, ஜீரணப்பை, மண்ணீரல், கல்லீரல் ஆகியவை வலிமை பெறுகின்றன. இரவு…

ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிடவேண்டிய உணவுகள்..

ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிடவேண்டிய உணவுகள்.. 1.முருங்கைக்கீரை 2.சுண்டக்காய் 3.கொண்டைகடலை பாசிப்பயறு 4.சுண்டவற்றல் குழம்பு 5.எள் உருண்டை 6.திராட்சை,மாதுளை 7.கறிவேப்பிலை துவையல் 8.பீர்க்கங்காய் 9.உளுந்து களி 10.கறுப்புஉளுந்து இட்லி 11.பொன்னாங்கன்னி 12. நெல்லிக்காய்

மாரடைப்பு

மாரடைப்பு சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T = TALK R = RAISE BOTH ARMS…

நாம் உண்ணும் உணவுகளின் குறைந்தபட்ச செரிமான நேரம் எவ்வளவு?|

நாம் உண்ணும் உணவுகளின் குறைந்தபட்ச செரிமான நேரம் எவ்வளவு?| தர்பூஸ் 20 நிமடங்கள் தக்காளி 30 நிமடங்கள் வாழைப்பழம் 50 நிமடங்கள் பால் 1 மணிநேரம் அரிசி/கீரை/காய்கறிகள் 1.5 மணிநேரம் மீன் 2 மணிநேரம் பருப்பு/நட்ஸ்/சீஸ் கொழுப்பு 3 மணிநேரம் சிக்கன் 4 மணிநேரம் இறைச்சி 8 மணிநேரம்…

இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்

இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம் பழவகைகளில் சீதாப்பழத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று பெயர். நூறுகிராம் சீதாப்பழத்தில் அடங்கி உள்ள பொருட்கள் கீழ்கண்டவாறு இருக்கின்றன. புரதம் 1.6 கிராம், நார்ப்பொருள் 3.1 கிராம், மாவுப் பொருள் 23.5 கிராம், கொழுப்புச் சத்து 0.3…

காய்ச்சலுக்கு திப்பிலி ரசம்

காய்ச்சலுக்கு திப்பிலி ரசம் தேவையானவை திப்பிலி – 5, மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் – அரை கப், தக்காளி –…

சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும் நாவல் பழம்…!*

சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரும் நாவல் பழம்…!* உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட ஆன்டி-ஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் வெண்புள்ளி, அரிப்பு போன்ற தோல்நோய்களைக் குணப்படுத்தும். சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன்…