1. Home
  2. தற்போதைய செய்திகள்

Category: நிகழ்வுகள்

துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துவக்க விழா

துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துவக்க விழா துபாய் : அமீரகத்தில் வாழும் தமிழ் கூறும் மக்களுக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்கள் வரலாறுகளை கற்பிக்கும் வகையில் மக்தப் மதரஸா துவங்கப்படுகிறது உலக அளவில் கல்வி மற்றும் பொதுச்சேவைகளில் மாபெரும் புரட்சி செய்து வரும் இந்தியன் கிராண்ட் முஃப்தி  ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் துபாய் மர்கஸ் ஸகாஃபாவில் தமிழ் மக்தப் மத்ரஸா பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை   மாலை 7 மணியளவில் துபாய் மருத்துவமனை அருகிலுள்ள மர்கஸில் துவங்கப்படுகிறது. ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர்  கீழக்கரை  பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், ஹபீபுல்லாஹ் (கீழக்கரை) அவர்களின் தலைமையில் மௌலவி எம்.எஸ். நூருத்தீன் ஸகாஃபி MA (சென்னை) சிறப்புரையும் , முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ.முஹம்மது மஃரூப் கருத்துரையாற்றுவார்கள் மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  இக்பால்  காகா, கமால் காகா, சிகாபுதீன் காகா, யாசீன் காகா,  கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ முகமது முகைதீன், இளையான்குடி அபுதாஹிர் மற்றும் பெருந்தகைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.…

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி  ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி  துபாய் :  துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில்  ஜூலை 31, சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு  மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூம்  காணொலி வழியாக நடக்கிறது.  இந் த நிகழ்ச்சிக்கு முஹிப்புல் உலமா  அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் தலைமை  வகிக்கிறார்.  சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதுகிறார்.  இலங்கை, அக்கரைப்பற்று, அபூபக்கர் சித்திக் இஸ்லாமியக் கல்லூரியில் பயின்ற  மௌலவி சுபையிர் அஹில் முஹம்மத் சித்திக்கீ ”இஸ்லாத்தில் இளைஞர்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.  மேலும் அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் எழுதிய  பாடல் ஒன்றும் வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்த விளக்கவுரையை கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் நிகழ்த்த இருக்கிறார். ஜூம் ஐடி எண் : 318…

காமராசர் பிறந்த நாள் உலக சாதனை நிகழ்வு

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 118 வது பிறந்த தினம் ஜூலை மாதம் 15-ம் திகதி கொண்டாடபடுகிறது. அவரை நினைவு கூறுவதும் அவரைப் பற்றி அறிந்து கொள்வதும் ஏன் அவசியமாகிறது? இந்தியா முழுவதும் மிகவும் ஆழமான செல்வாக்கு செலுத்திய காமராஜர் அவர்கள் இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்குமளவிற்கு இந்தியாவின் அரசியலில்…

கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையம் திறப்பு விழா

கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையம் திறப்பு விழா இடம்: பிள்ளையார் புரம் மஸ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் நாள்: 06:07:2021 10th, +2 படித்து முடித்த மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக கல்வி வழிகாட்டுதல் & தகவல்…

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

“D”ivine Block Majlis மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள் : 03 ஜூலை 2021 சனிக்கிழமை நேரம் : அமீரக நேரம் இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை இந்திய நேரம் இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு சொற்பொழிவாளர் மௌலவி…

இஸ்லாமிய இலக்கியக் கழகம் – கருத்தரங்கம் – 33

இஸ்லாமிய இலக்கியக் கழகம் கருத்தரங்கம் – 33 தலைப்பு: “இசை முரசு இ.எம். ஹனீபா – பாடல்களும், பாடல் ஆசிரியர்களும்” சிறப்புரை: கவிஞர் நாகூர் காதர்ஒலி 18-06-2021 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி (இந்தியா) மாலை 5.30 மணி (அமீரகம்) மாலை 4.30 மணி (செளதி) Join Zoom…

இணைய வழி கலந்துரையாடல்

இலக்கியவெளி  சஞ்சிகை   இணைய வழி  கலந்துரையாடல் – அரங்கு 7     “கி.ராவின் படைப்பும் பார்வையும்” நாள்:    ஞாயிற்றுக்கிழமை 13-06-2021 நேரம்:   இந்திய நேரம் –   மாலை 7.00 இலங்கை நேரம் – மாலை 7.00 கனடா நேரம் –    காலை 9.30 இலண்டன் நேரம் – பிற்பகல் 2:30 வழி:     ZOOM செயலி, Facebook வழியாக     சிறப்புப் பேச்சாளர்கள்:   பேராசிரியர் இராம.குருநாதன் இந்தியா. உரை: “கி.ரா கண்ட கோபல்ல கிராமம்”  …