1. Home
  2. நிகழ்வுகள்

Category: நிகழ்வுகள்

கத்தார் இந்தியன் ஃபெடர்னிட்டி ஃபோரம் நடத்தும் இஸ்லாமிய சொற்பொழிவு

கத்தாரில் ஏப்ரல்  22 ம் தேதி கத்தார் இந்தியன் ஃபெடர்னிட்டி  ஃபோரம் நடத்தும்  இஸ்லாமிய சொற்பொழிவு  சிறப்பு நிகழ்ச்சி  கடந்த ஆறுமாதங்களாக மாதம் தோறும் கத்தார் அல்கோர் நகரில் தர்பியா வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன அதனை தொடர்ந்து இந்த மாதமும் ஒளிமயமான இனிய இல்லம் மற்றும் தாவா பணியில் அழைப்பாளரின் பண்புகள் என்ற தலைப்புகளில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ்  வருகின்ற 22/04/2016 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் அல்கோர் அப்துல்லாஹ்…

தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு

ப்ரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு மற்றும் ஞயம்பட வரை போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு உங்களை வரவேற்கிறோம். நாள் – ஏப்ரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை இடம் – டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.…

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா

    Invitation – Launch of Tamil Language Festival 2016 You are warmly invited to join us for the official launch of Tamil Language Festival 2016.   Guest-of- Honour: Mr S Iswaran Minister for Trade…

அபுதாபியில் வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கம்

அபுதாபியில் வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கம்   அபுதாபி : அபுதாபியில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம், லால்பேட்டை மர்ஹபா வெல்பேர் அசோஷியேசன் ஆகியவை இணைந்து வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்கத்தை 11.03.2016 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடத்துகிறது. இந்த கருத்தரங்கில் சமூகநீதி முரசு இதழின் ஆசிரியர் சி.எம்.என். சலீம்…

அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம்

அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்தும் நகைச்சுவை பட்டிமன்றம் : பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் நடுவராக கலந்து கொள்கிறார் அல் அய்ன் : ஐக்கிய அரபு  அமீரகத்தின் பசுமை நகராக இருந்து வரும் அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்தும் வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன்…

கத்தாரில் பிப். 26ல் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

கத்தாரில் பிப். 26ல் இந்தியன் சோஷியல்  ஃபோரம் நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா! கத்தாரில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் சார்பாக “சங்கமிப்போம்”  என்ற மாபெரும் சங்கம விழா வருகின்ற 26/02/2016 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் நியூ சலாலாவில் உள்ள தாரிக்…

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

துபையில் பிப். 12ல் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா! அமீரகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் சார்பாக “சங்கமிப்போம்”  என்ற மாபெரும் சங்கம விழா வருகின்ற 12/02/2016 வெள்ளிக்கிழமை அன்று துபை அல் கிஸைஸ் கிரசண்ட் பள்ளியில்…

உலகத் தொல்காப்பிய மன்றம் – புதுச்சேரிக் கிளை, தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு

அன்புடையீர்! வணக்கம். தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நடைபெற உள்ளது. தாங்கள் முதல் பொழிவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். நாள்: 08. 02. 2016, திங்கள் கிழமை, நேரம்:…

அபுதாபி அய்மான் சங்கத்தில் இன்று உத்தம நபி (ஸல்) உதய தின விழா

அபுதாபி அய்மான் சங்கத்தில் இன்று உத்தம நபி (ஸல்) உதய தின விழா அபுதாபி : அபுதாபி அய்மான் சங்கத்தில்  இன்று 28.01.2016 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு உத்தம நபி (ஸல்) உதய தின விழா இந்தியன் இஸ்லாமிக் செண்டர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது என அபுதாபி…

ஷார்ஜாவில் மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச …. கல கல சி(ரி)றப்பு நிகழ்ச்சி

ஷார்ஜாவில் மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச ….  கல கல சி(ரி)றப்பு நிகழ்ச்சி ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், இலக்கிய ஆர்வலரும், மாணவக் கண்மணிகளின் நட்பின் சிகரமாக விளங்கி வரும் முனைவர் பேராசிரியர் கம்பம் பீ.மு. மன்சூர் சாருடன் மனம் விட்டுப்…