1. Home
  2. நிகழ்வுகள்

Category: நிகழ்வுகள்

அஜ்மானில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்

அஜ்மானில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்   அஜ்மான் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டரின் சார்பில் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் வரும் வெள்ளிக்கிழமை 19.08.2016 காலை 9.00 மணி முதல் 12 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்த பரிசோதனை முகாம்…

கோவையில் தமுஎகச – இலக்கிய சந்திப்பு

============================================= தமுஎகச – இலக்கிய சந்திப்பு – நிகழ்வு – 172 =============================================  07.08.2016 – ஞாயிறு காலை 10 மணி –  தாமஸ் கிளப், ரயில் நிலையம் அருகில், கோவை. ———————————————————————————————- தலைமை – பா.க.சு.மணியன் நூல்கள் அறிமுகம்: மு.முருகேஷின் சிறுகதைத் தொகுப்பு ’இருளில் மறையும் நிழல்’ …

தமிழக, தென்மாவட்ட பைத்துல்மால்களின் கருத்தரங்கம்

தமிழக, தென்மாவட்ட பைத்துல்மால்களின் கருத்தரங்க “த்திற்கு தயாராகிவிட்டீர்களா! வாருங்கள்,மதுரையை நோக்கி!  நாள்:30.7.16(சனி);இடம்: ஸ்டார் பார்க் மஹால், சினிபிரியா தியேட்டர் எதிர் வீதி, அண்ணா நகர்; நேரம்:காலை 9-மணி, இன்ஸா அல்லாஹ்!!!/அழைப்பு: மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத்,மதுரை பைத்துல்மால்கள்& காரைக்குடி பைத்துல்மால் அறக்கட்டளை & சென்டர்: 9840040067,9789283744.

மாதாந்திர புனித புர்தா ஷரிஃப் மஜ்லிஸ்

from : ⁠⁠⁠⁠+971 50 566 1493 Khader Meeran⁠⁠⁠⁠⁠ அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) மாதாந்திர புனித புர்தா ஷரிஃப் மஜ்லிஸ் 10/07/2016 ஞாயிறு மாலை 8:30 மணிக்கு இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் (IIC), நடைபெறும். அதை தொடர்ந்து, நாடறிந்த பேச்சாளர் மௌலவி, அல்ஹாஃபிழ் H.A.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்லரி(நிறுவனர்:முஅஸ்கருர் ரஹ்மான்…

கோவையில் பெருநாள் தொழுகை

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது உண்டாகட்டுமாக.   ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கடந்த ஆண்டுகளைப்போலவே இவ்வாண்டும் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை வரும் புதன்கிழமை, ஜூலை 6, 2016 அன்று மிகச் சரியாக காலை 8:30 மணிக்கு இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி திடலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.   தொழுகையின்…

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா 2.7.2016   கம்பன் கழகம் காரைக்குடி, அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின்ஏழாம் ஆண்டு தொடக்கவிழா 2.7.2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00…

துபாயில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

The Dubai Police Anti Narcotics Department will conduct a public awareness programme against Tobacco, Drugs and Alcohol to observe the World NO Tobacco Day on Friday, 27th May at the night court area at the…

கணினி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

“கணினி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்”                              உத்தமம் – INFITT                           …

மே 6, குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி

மே 6, குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி   குவைத் : குவைத்தில் மிஸ்க் அமைப்பின் சார்பில் மே 6-ஆம் தேதி குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து…

இயக்குனர் ராமுடன் கலந்துரையாடல்

இயக்குனர் ராமுடன் கலந்துரையாடல் @ ப்யூர் சினிமா நாள்: 1-05-2016, ஞாயிறு, மாலை 6மணிக்கு. இடம்: ப்யூர் சினிமா புத்தகக் கடை, 7,மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி,கமலா திரையரங்கம் அருகில், விக்ரம்ஸ்டுடியோ எதிரில், டயட் இன்உணவகத்தின் இரண்டாவது மாடியில். நண்பர்களே! கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி போன்ற…